tag:blogger.com,1999:blog-1262795325583483008.post959047349776184086..comments2023-11-07T13:30:39.564+03:00Comments on TAMIL E-BOOKS DOWNLOADS: Srihttp://www.blogger.com/profile/09089524113581133873noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1262795325583483008.post-38545328946559993302019-02-03T12:37:38.913+03:002019-02-03T12:37:38.913+03:00சூப்பர்...சூப்பர்...ஶ்ரீ சரணாலயம் https://www.blogger.com/profile/18438437220652618644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1262795325583483008.post-64840371536179681812019-02-03T12:35:52.638+03:002019-02-03T12:35:52.638+03:00சூப்பர்...சூப்பர்...ஶ்ரீ சரணாலயம் https://www.blogger.com/profile/18438437220652618644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1262795325583483008.post-34014970016208476162014-08-21T22:24:22.938+03:002014-08-21T22:24:22.938+03:00My Email address is jseeker2@gmail.com. Can you se...My Email address is jseeker2@gmail.com. Can you send me pdf copy of "கண்ணதாசனின் 'வனவாசம்'?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1262795325583483008.post-21204184493870814712014-08-18T10:51:48.818+03:002014-08-18T10:51:48.818+03:00My mail id brvmc85@gmail.com pls send udaintha ...My mail id brvmc85@gmail.com pls send udaintha nilakkal.i searched many place no chance to getAnonymoushttps://www.blogger.com/profile/05489663671555129330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1262795325583483008.post-71828264112801513482014-08-18T10:49:16.949+03:002014-08-18T10:49:16.949+03:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/05489663671555129330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1262795325583483008.post-57600241456685094002014-02-12T17:30:44.571+03:002014-02-12T17:30:44.571+03:00வணக்கம் நண்பரே,
கண்ணதாசனின் வனவாசம் புத்தகம் இருந...வணக்கம் நண்பரே,
கண்ணதாசனின் வனவாசம் புத்தகம் இருந்தால் தயவு செய்து எனக்கு மின் அஞ்சல் செய்யவும். என்னுடைய மின் அஞ்சல் முகவரி raj2k23@yahoo.com. நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/18409554384123156043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1262795325583483008.post-8009254916826306452013-02-16T12:08:15.082+03:002013-02-16T12:08:15.082+03:00 ஒரு புத்தகம் வெளிவந்து பத்துஆண்டுகளுக்குள், அது க... ஒரு புத்தகம் வெளிவந்து பத்துஆண்டுகளுக்குள், அது காப்புரிமை நீக்கப்பட்டு, பொதுமைப்படுத்தப்படுவதே, நல்ல சமூகத்திற்கு அழகு ..
by.பிரபாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1262795325583483008.post-66955620135230243482013-02-16T11:59:24.845+03:002013-02-16T11:59:24.845+03:00 ஒரு புத்தகம் வெளிவந்து பத்துஆண்டுகளுக்குள் அது கா... ஒரு புத்தகம் வெளிவந்து பத்துஆண்டுகளுக்குள் அது காப்புரிமை நீக்கப்பட்டு பொதுமைப்படுத்தப்படுவதே நல்ல சமூகத்திற்கு அழகு ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1262795325583483008.post-17996353309200576762010-11-17T08:02:06.771+03:002010-11-17T08:02:06.771+03:00வாசிக்கும் பழக்கமே இன்று இல்லாமல் போய்க் கொண்டிருக...வாசிக்கும் பழக்கமே இன்று இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது என பலரும் வேதனை கொள்கின்றார்கள். அந்த வேதனையை சில இலவசங்கள் தீர்க்கின்றன என்று நினைத்து நான் இந்த சேவையை வரவேற்கிறேன்.

நூலகங்களில் படிக்கும் மக்களுக்கு அவைகள் இலவசமாகக் கிடைக்கின்றன. இது இணைய நூலகம் அவ்வளவுதான். அதிகார வர்க்கம் சட்ட உரிமை மீறல் எனலாம். ஆனால் அதை பொருட்செய்ய முடியாது.சகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1262795325583483008.post-4806890642157600472010-11-17T07:58:06.491+03:002010-11-17T07:58:06.491+03:00--மாசி அண்ணே தமிழ் புத்தகங்களின் விலை என்ன கோடிக்க...--மாசி அண்ணே தமிழ் புத்தகங்களின் விலை என்ன கோடிக்கண்க்கிலா விற்கிறது பெரும்பான்மையான புத்தகங்கள் நூறு ரூபாய்க்குள் அடக்கம். இணையத்துல உலவுகிறவனுக்கு இந்த அளவு கூட வசதி இல்லையென்பதை கண்டிப்பா ஒத்துக்கொள்ள முடியாது//

எத்தனை புத்தகங்களை வாங்க முடியும் நண்பா.நடுத்தர வர்க்கத்தில் சாத்தியமில்லை என்பது உங்களுக்கு புரியவில்லை. இங்கு பிரபலங்களின் புத்தகங்கள் மட்டுமே பகிரப்படுகின்றன. அவர்களுக்குசகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1262795325583483008.post-21214439363757042202010-10-12T09:30:11.378+03:002010-10-12T09:30:11.378+03:00அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.கண்ணதாசனின் வனவாசம் p...அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.கண்ணதாசனின் வனவாசம் pdf தேடிக் கொண்டிருக்கிறேன்.நண்பர்களிடம் இருந்தால் தர முடியுமாkartheehttps://www.blogger.com/profile/05686811368589826269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1262795325583483008.post-73702290666384104292010-08-28T20:07:32.480+03:002010-08-28T20:07:32.480+03:00//இணையத்தில் இலவசமாக படிப்பதால் புத்தக விற்பனை பாத...//இணையத்தில் இலவசமாக படிப்பதால் புத்தக விற்பனை பாதிக்கப்படும் என்பது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. //
அந்த புத்தகத்தின் விற்பனையில் ஒன்று குறைந்தால் கூட பாதிப்பே..அதன் வலி அதை எழுதியவனுக்கும் பதிப்பாளனுக்குமே தெரியும்.

//படித்துப் பிடித்த புத்தகத்தைத் தேடிப் பிடித்தாவது வாங்குபவர்கள் நிறைய பேர் உண்டு. //
இப்படி வாங்குபவர்களை விட வாங்காமல் போறவங்க எண்ணிக்கை மிக அதிகம்Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1262795325583483008.post-88016787569665555622010-08-28T20:01:34.986+03:002010-08-28T20:01:34.986+03:00நான் அனானியின் கருத்தை ஒத்துப்போகிறேன். வெளிநாட்டி...நான் அனானியின் கருத்தை ஒத்துப்போகிறேன். வெளிநாட்டில் புத்தகம் கிடைப்பதில்லை போன்றவை எல்லாம் பம்மாத்து.. ஏன் இவர்கள் இந்தியாவுக்கு வருவதே இல்லையா என்ன? மேலும் சில பதிப்பகங்கள் இப்பொழுது புத்தகங்களை வெளிநாட்டிற்கு கூட அனுப்புகிறார்கள்..It is an copy right offense to share books with out the permission.

தமிழனின் இலவச மோகத்திற்கு நாம் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆன்லைனில் இலவசமாக கிடைக்கும்Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1262795325583483008.post-40302192340188523322010-08-05T12:23:28.102+03:002010-08-05T12:23:28.102+03:00Please ignore him.
This blog is wonderful collect...Please ignore him.

This blog is wonderful collections of books. No doubt at all.

I have recommended many people for books.

Don't stop your service.ரமிhttps://www.blogger.com/profile/16627373042188769572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1262795325583483008.post-20547939589965660852010-07-31T09:57:20.443+03:002010-07-31T09:57:20.443+03:00i accepting Mr.Malgudi and Mr.Maa.sivakumar Mr.Dev...i accepting Mr.Malgudi and Mr.Maa.sivakumar Mr.Deva comments
its true
Please continue.......

Really we r very proud as your blogger followers
thanks and Regards,
N Krishnanசநத்https://www.blogger.com/profile/13249022116982780503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1262795325583483008.post-90870293880903219412010-07-23T12:22:25.869+03:002010-07-23T12:22:25.869+03:00பல எழுத்தாளர்களின் திறமையை உங்கள் வலைப்பூவின் மூல...பல எழுத்தாளர்களின் திறமையை உங்கள் வலைப்பூவின் மூலம்தான் இதுவரை தெரிந்து வந்தோம்.அவர் கூறியது போல் நினைத்தால் நூலகங்களே எழுத்தாளர்களுக்கு நஷ்டம்தான் ஏற்படுத்தும்.தொடரட்டும் உங்கள் நற்பணி.சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1262795325583483008.post-3351050497247750132010-07-23T04:29:14.503+03:002010-07-23T04:29:14.503+03:00Best sellers of all time வரிசையில் இடம்பெறும் The ...Best sellers of all time வரிசையில் இடம்பெறும் The Alchemist-ஐ எழுதிய Paulo Coelho தன்னுடைய புத்தகங்கள் ebook-களாக பகிரப்படுவதை வரவேற்கவும் ஊக்குவிக்கவும் செய்கிறார். இதனால் தன் எழுத்துக்கள் பற்றிய அறிமுக பல மட்டங்களையும் சென்றடைந்து புத்தகங்களின் விற்பனை அதிகரிப்பதாகச் சொல்கிறார்.

இப்படி பலரது பார்வையும் பல்வேறுபட்டு இருக்கிறது. வெளியீட்டாளரிடம் அல்லது அந்த எழுத்தாளரிடம் இருந்து no-nononsensehttps://www.blogger.com/profile/12172551184291512037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1262795325583483008.post-16607998399162026992010-07-22T19:10:54.924+03:002010-07-22T19:10:54.924+03:00இணையத்தில் இலவசமாக படிப்பதால் புத்தக விற்பனை பாதிக...இணையத்தில் இலவசமாக படிப்பதால் புத்தக விற்பனை பாதிக்கப்படும் என்பது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.

படித்துப் பிடித்த புத்தகத்தைத் தேடிப் பிடித்தாவது வாங்குபவர்கள் நிறைய பேர் உண்டு.

இணையத்தில் படிப்பவர்களில் பலர் காசு இல்லாமையால் அச்சுப் புத்தகத்தை வாங்காமலே இருக்கக் கூடியவர்கள்.மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1262795325583483008.post-44224500018763783872010-07-22T16:50:17.052+03:002010-07-22T16:50:17.052+03:00நண்பரே,உங்கள் பதிவின் மூலம் பயன் பெற்ற பலரில் நானு...நண்பரே,உங்கள் பதிவின் மூலம் பயன் பெற்ற பலரில் நானும் ஒருத்தன்.இவ்வாறு நீங்கள் சொர்வுறுவது என்னைப்போன்ற பலரைப் பாதிக்கும்.
ஒன்றைக் கவனத்தில் கொள்க;புத்தகத்தை பணம் கொடுத்து வாங்கிப் படிப்பவர்களும் ,pdf ஆக கணணியைப் பார்த்துப் படிப்பவர்களும் இரு வேறு துருவங்கள்.
அந்த நபரின் கருத்துப் படி நூலகத்தில் புத்தகம் இருப்பதும் நூலாசிரியருக்கு நஷ்டம் தானே.
உங்கள் மூலமாக நூலாசிரியரின் ஆக்கங்கள் movithanhttps://www.blogger.com/profile/00426038054617584746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1262795325583483008.post-36688494240290211312010-07-22T13:07:13.589+03:002010-07-22T13:07:13.589+03:00u doing wonderful job.
please continue....u doing wonderful job.
please continue....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1262795325583483008.post-68858123562162820652010-07-22T09:31:28.664+03:002010-07-22T09:31:28.664+03:00Hi Sri,
Dont value the words of anonymous. U r do...Hi Sri,

Dont value the words of anonymous. U r doing a great job. Please continue.

Anyway, thank you for ur valuable works.

I am expecting ur return.

Best Regards,
LavanyaUnknownhttps://www.blogger.com/profile/05927802653796374827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1262795325583483008.post-59172974353615940422010-07-21T19:01:30.697+03:002010-07-21T19:01:30.697+03:00My dear valuable friend
I am sad that you are hur...My dear valuable friend

I am sad that you are hurted by anonymous people comments. They do not know the value adding to people like us (NRI'S) if the books are available in the stores where we live defenitely will go and buy. At least thro' your blogspot I was able read excellent collections.

Once again my dear friend, my humble request please continue your valuable Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1262795325583483008.post-63260339633619685222010-07-21T16:59:58.797+03:002010-07-21T16:59:58.797+03:00பேர் சொல்லாமல் எழுதியிருக்கும் யாரோவுக்காகவெல்லாம்...பேர் சொல்லாமல் எழுதியிருக்கும் யாரோவுக்காகவெல்லாம் மதிப்பு கொடுத்து தொடராமல் இருக்கவேண்டியதில்லை.நீங்கள் தொடருங்கள்.தமிழுடன் தொடர்பு கடினமாயிருக்கும் எங்களுக்கெல்லாம் இது எவ்வளவு உதவியாயிருக்கிறது என எங்களுக்குத்தான் தெரியும்.நீங்கள் தொடருங்கள்.அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1262795325583483008.post-22348598398018316272010-07-21T12:04:42.281+03:002010-07-21T12:04:42.281+03:00Thank u friend. i got a very good books from ur bl...Thank u friend. i got a very good books from ur blog. keep it up.gopalhttps://www.blogger.com/profile/12346572807690135053noreply@blogger.com