என்றென்றும் உன்னோடுதான் ரமணிசந்திரன்
அம்மாவின் திட்டுக்கு பயந்து அனைவரும் தூங்கியபின்னர் விளக்கைப்போட்டு மணிக்கணக்காக படிப்பேன்.
சில நாட்கள் நள்ளிரவில் விழித்துக்கொள்ளும் அம்மாவிடம் மாட்டிக்கொண்டு தாறுமாறாக திட்டு வாங்கியிருக்கிறேன். சில நாட்களில் அம்மா விழிக்கும் அரவம் கேட்டு விளக்கைப்போட்டவாறே தூங்கிவிட்டதைப்போல நடித்துவிடுவேன். அவர் எழுந்துவந்து "என்றைக்கு இவன் திருந்துவான்" என்று திட்டிக்கொண்டே புத்தகத்தை எடுத்துவைத்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு படுப்பார்.மீண்டும் விளக்கைப்போடலாமா என்று யோசித்தவாறே நீண்ட நேரம் விழித்துக்கொண்டு படுத்திருப்பேன்.