தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Jan 4, 2011

சாண்டியல்னின் யவனராணி மென்நூல் முழுவதும்.நாவல் உலகில் வரலாற்று நாவல்களை எழுதியவர்களில் மிக முக்கியமானவர் சாண்டியல்யன். அவருடைய புத்தகங்கள் மென்நூலாக இணையத்தில் கிடைப்பது கொஞ்சம் அரிது. எனினும் சில தலை சிறந்த நாவல்கள் இப்போது கிடைக்கின்றன. அதில் யவனராணியை இங்கு கொடுத்திருக்கிறேன்.

படித்து மகிழுங்கள்.

அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/


யவனராணி-பாகம் ஒன்று

யவனராணி-பாகம் ஒன்று-பகுதி1
யவனராணி-பாகம் ஒன்று-பகுதி2
யவனராணி-பாகம் ஒன்று-பகுதி3

யவனராணி-பாகம் இரண்டு
யவனராணி-பாகம் இரண்டு-பகுதி-1
யவனராணி-பாகம் இரண்டு-பகுதி-2
யவனராணி-பாகம் இரண்டு-பகுதி-3
யவனராணி-பாகம் இரண்டு-பகுதி-4
யவனராணி-பாகம் இரண்டு-பகுதி-5
யவனராணி-பாகம் இரண்டு-பகுதி-6


முக்கியமான பதிவுகள்...நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts