தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Nov 7, 2009

அது ஒரு நிலாக்காலம் ராஜேஷ்குமார்
ஒருவழியாக நீண்ட நாட்களுக்கு பிறகு இணையத்திற்கு வரமுடிந்தது. காத்திருந்த மற்றும் வந்து சென்ற அனைவருக்கும் மிக்க நன்றி. இனிமேல் அடிக்கடி வரமுடியும் என்று நினைக்கிறேன். அது ஒரு நிலாக்காலம் இணையத்தில் ஒருநாள் உலவும் போது கிடைத்தது, பதிவிட்டு விட்டேன்.

ziddu வில் ஃபைல் டவுன்லோட் செய்வதற்கு பிரச்சினைகள் இருப்பதாக நண்பர்கள் சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

குறைகள் இருந்தாலும் ziddu வில் ஃபைல் அனைத்தையும் வைத்திருப்பதற்கு காரணம்;

1. Ziddu வில் மட்டும் தான் எத்தனை முறை வேண்டுமானாலும் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

2. டவுன்லோட் செய்வதற்கு தனியாக அக்கௌன்ட் ஏதும் தேவைஇல்லை.

3. இது ஒரு இலவச file sharing site.

4. டவுன்லோட் செய்யாவிட்டாலும் file களை delete செய்வது கிடையாது.

5. மற்றும் கால வரைமுறை கிடையாது.

எனவே இதுபோலே வேறு ஏதாவது file sharing site. இருந்தால் யாராவது குறிப்பிடுங்கள், என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.


Click to download.

Nov 3, 2009

வளர்பிறைக் கனவுகள் காஞ்சனா ஜெயதிலகர்

கடந்தசில மாதங்களாக இணையத்திற்கு அடிக்கடி வரமுடியவில்லை. இது இன்னும் ஒன்றிரண்டு மதங்களுக்கு தொடரும் என்று நினைக்கிறேன். அதனால்தான் பின்னுட்டங்களுக்கு எப்போதாவது பதிலிடுகிறேன் பொறுத்தருள்க. இடைப்பட்ட நேரத்தில் வந்துசெல்லும் அணைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

நண்பர் vviji1975 எனக்காக நமது கடந்த பதிவை தமிழிஷில் பதிவிட்டிருக்கிறார் அவருடைய அன்புக்கு நன்றி மட்டும் சொன்னால் போதாது. அதனால் இன்று முடிவுசெய்துவிட்டேன் . உங்களுடைய அன்புக்கு கைமாறாக மேலும் அதிக புத்தகங்கள் தேடிப்பதிவிட்டு உங்களை அதிகம் படிக்க வைக்காமல் விடுவதில்லை என்று.

Click to download.
எழுதி வைத்தாய் என்னை ஜெய்சக்திஎத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
உன் மனமோ நான் துயிலும் மஞ்சம்.
-கவிஞர் வாலி

Click to download.


முக்கியமான பதிவுகள்...நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts