விடுதலை அன்ரன் பாலசிங்கம்
கட்டுரைத் தொகுப்பு
ஒரு தடவை சென்னைத் துறைமுகம் ஊடாக ஆயுதங்களைத் தருவிக்க முயன்றோம். எமக்கான நவீன ஆயுதங்கள் அடங்கிய கொள்கலனுடன் வெளிநாட்டுக் கப்பல் ஒன்று சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது. துறைமுகம் ஊடாக ஆயுதக் கொள்கலனை வெளியே எடுக்க நாம் செய்த பகீரத முயற்சிகள் பயனளிக்கவில்லை. எம்.ஜி. ஆரின் உதவியை நாடுவதே ஒரேஒரு வழியாக எனக்குத் தென்பட்டது.....
இப்பொழுது தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் என்ற சொல்லை உச்சரிப்பதே சட்டவிரோதமான ஒரு குற்றச் செயலாகக் கருதப்படுகிறது. எம். ஜி.ஆர் அவர்கள் அன்று ஈழ மக்களின் விடுதலைக்காக மிகவும் துணிச்சலான காரியங்களைப் புரிந்து எமக்கு கைகொடுத்து உதவியிருக்கிறார்.
1997 ஜூலையில், புதுடில்லியில் நிகழ்ந்த சந்திப்பின் போது, முன்னாள் இந்தியப் பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கும் மத்தியில் ஒரு இரகசிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது......
உலக வரலாற்று இயக்கத்திற்கு ஒரு முடிவு இருக்கின்றதா? எத்தகைய புறநிலையில் வரலாறு தனது பயணத்தை முடித்துக் கொள்கிறது? அன்றி, மானிட வரலாறானது ஒரு முடிவில்லாப் பயணத்தில், தொடர்ச்சியாக கட்டவிழ்ந்து செல்லுமா?...
திரு. அன்ரன் பாலசிங்கத்தின் எண்ணங்களின் ஊடாக ஒரு வித்தியாசமான பார்வை கிடைப்பது என்னவோ உண்மைதான்.
நன்றி நன்றி நன்றி நண்பரே தங்களுக்கு ஒரு வேண்டுகோள். தமிழர் வரலாறு அதாவது சேர,சோழ,பாண்டிய மற்றும் பல்லவ மன்னர்கள் வரலாறு அடங்கிய புத்தகம் இருந்தால் பதிவிடுங்கள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே. வரலாற்று புத்தகம் கிடைத்தால் கண்டிப்பாக பதிவிடுகிறேன்.
ReplyDeleteDear Friend,
ReplyDeleteU r doing a great service.
Pls load Pattukottai Prabakar e books
Thanks
Senthil
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி செந்தில். எனக்கும் திரு, P.K.P அவர்களின் நாவல் மிகவும் விருப்பம். புத்தகம் கிடைத்தால் கண்டிப்பாக பதிவிடுகிறேன்
ReplyDeleteமிகவும் நல்ல முயற்சி நன்றி சகோதரர்
ReplyDeleteThanks for yor kind words ali.
ReplyDeleteThank you brother many more wishes for your great efforts.
ReplyDeleteWith Best Regards,
Selvakumar
///Selvakumar said...
ReplyDeleteThank you brother many more wishes for your great efforts.
With Best Regards,
Selvakumar///
Thanks for your visit and comment Selva.
வணக்கம்
ReplyDeleteநல்ல முயற்சி பாராட்டுக்கள்.
அன்புடன்
நந்திதா
This comment has been removed by the author.
ReplyDeletePlease upload Geography related books.
ReplyDelete