தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Jul 7, 2009

கடல் கடந்து கரையேறலாம்! ஏற்றுமதிக்கு ஒரு என்சைக்ளோபீடியா.








சென்னையைச் சுற்றிப் பார்க்கவந்த ஒருவர் மயிலாப்பூரில் ஒரு டிபன் கடையில் இட்லி சாப்பிட்டிருக்கிறார். மல்லிகைப் பூவாக இருந்த இட்லி அவர் மனதைக் கவர்ந்துவிட, இதை தினமும் சிங்கப்பூரில் உள்ள என் ஓட்டலுக்கு அனுப்ப முடியுமா? என்று கேட்டிருக்கிறார். இப்போது அதிகாலையில் சட்னி, சாம்பார் சகிதமாக சிங்கபூருக்குப் பறக்கிறது மயிலாப்பூர் இட்லி!

இட்லி இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு வியாபார வித்தை உங்கள் உங்கள் கையில் இருக்கலாம். அப்படி இருக்கும்போது நீங்கள் ஏன் ஏற்றுமதியில் இறங்கக் கூடாது?. ஏற்றுமதி என்றாலே கோடிக்கணக்கான ரூபாய்க்கு தாதுக்களையும், கனிமங்களையும்தான் அனுப்பவேண்டும் என்பதில்லை. அது ரொம்பவே சிம்பிளான விஷயம்தான்....

எனக்கு சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியாது.
நான் குக்கிராமத்தில் இருக்கிறேன்..
நான் கல்லூரிப் படிப்பெல்லாம் படிக்கவில்லை
எனக்குத் தொழில்நுட்பம் தெரியாது...
என்னால் பெரிய அளவில் மூலதனம்போடமுடியாது...'

ஏற்றுமதித் தொழிலில் ஈடுபடாமல் தயங்கிநிற்பதற்கு இன்னும் என்னெவல்லாம் உங்களால் காரணம் சொல்லமுடியுமோ எல்லாவற்றையும் சொல்லுங்கள் அதற்கு ஒருஸ்ட்ராங்கான பதில் இருக்கிறது. அந்த பதில்...இஸ்மாயில் கனி!......

ஏற்றுமதி ஆவணங்கள் பட்டியல் நீளமாகப் போய்க்கொண்டே இருக்கிறதே என்று மலைத்து நின்றுவிடாதீர்கள். பார்ப்பதற்கும்படிப்பதற்கும் பக்கம் பக்கமாகத் தோன்றும் இந்த விஷயங்கள்உள்ளே நுழைந்த பிறகு மிக எளிதாகத் தோன்றும்....

நாணயம் விகடனில் இத்தொடரை எழுதிய ஆர்.அசோகன், எம். ஏ. டி.சி. பி, போன்ற பல பட்டங்களோடு பன்னாட்டு வணிகம் தொடர்பான விஷயங்களில் கால் நூற்றாண்டுக்கு மேல் அனுபவம் இருக்கிறது. மத்திய அரசு, தென்னிந்திய மாநிலங்களுக்கு சிறப்பு ஏற்றுமதி கொள்கையை வடிவமைக்கத் தேவையான விஷயங்களை அளித்திருக்கிறார்..

குளத்தில் குதிக்காமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது.ஆனால், என்ன செய்தால் தண்ணீரில் மூழ்காமல் தப்பிக்கலாம்...நமக்கு அடிப்பைடயான தேவைகள் என்னன்ன என்பனவற்றை முதலிலேயே தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா..
Click to download.

நிறையப்பேர் அறிந்து கொள்ள தமிழிஷில் ஓட்டுபோட மறந்துவிடாதீர்கள்.

31 comments:

  1. சகோதரரே,
    அனைத்தும் மிக அருமையான புத்தகங்கள்.

    உங்கள் பணி மகத்தானது.

    சிறு பிரச்சினை.

    ziddu.com- ல் இருந்து ஓரு ஃபைல் கூட டவுன்லோடு செய்ய முடியவில்லை.

    வேறு எங்காவது அப்லோடு செய்ய முடியுமா பாருங்கள்.

    ஒரு சிறு உதவி.
    சுஜாதாவின் படைப்புக்களை anthonymuthu2008@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பித்தர முடியுமா?

    இயலுமானால்...
    தயவுசெய்து செய்யுங்கள்.

    செய்யுங்கள்.

    நன்றி..!

    ReplyDelete
  2. சகோதரரே,
    அனைத்தும் மிக அருமையான புத்தகங்கள்.

    உங்கள் பணி மகத்தானது.

    சிறு பிரச்சினை.

    ziddu.com- ல் இருந்து ஓரு ஃபைல் கூட டவுன்லோடு செய்ய முடியவில்லை.

    வேறு எங்காவது அப்லோடு செய்ய முடியுமா பாருங்கள்.

    ஒரு சிறு உதவி.
    சுஜாதாவின் படைப்புக்களை anthonymuthu2008@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பித்தர முடியுமா?

    இயலுமானால்...
    தயவுசெய்து செய்யுங்கள்.

    நன்றி..!

    ReplyDelete
  3. சுட்டிகாட்டியதற்கு நன்றி நண்பரே. தனித்தனியாக ஒவ்வொன்றையும் சரிபார்த்துவிடுகிறேன்.

    சில குறைகள் இருந்தாலும்

    என்னைப்பொறுத்தவரையில் ziddu வில் ஃபைல் அனைத்தையும் வைத்திருப்பதற்கு காரணம்

    1. Ziddu வில் மட்டும் தான் எத்தனை முறை வேண்டுமானாலும் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

    2. தனியாக அக்கௌன்ட் ஏதும் தேவைஇல்லை.

    3. இது ஒரு இலவச file sharing site.

    4. டவுன்லோட் செய்யாவிட்டாலும் file களை delete செய்வது கிடையாது.

    5. மற்றும் கால வரைமுறை கிடையாது.

    எனவே இதுபோலே வேறு ஏதாவது file sharing site. இருந்தால் யாராவது குறிப்பிடுங்கள், என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.

    உங்களது மின்னஞ்சல் முகவரியை குறித்துக்கொண்டேன் நண்பரே. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  4. Anonymous30/10/09

    thanks for giving us this much of good books...

    ReplyDelete
  5. //Anonymous said...
    thanks for giving us this much of good books...//

    Thanks for your visit and kind hearted comment friend..

    ReplyDelete
  6. மகத்தான் பகிர்வுக்கு மிக்க நன்றி தோழரே.

    ஓட்டுக்கள் போட்டாச்சு

    ReplyDelete
  7. Anonymous14/11/09

    thanks for your hands to make this.thanks for your heart to think this.it is realllllllllly great job .THANK YOU

    ReplyDelete
  8. ///கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...
    மகத்தான் பகிர்வுக்கு மிக்க நன்றி தோழரே.

    ஓட்டுக்கள் போட்டாச்சு///

    வருகைக்கும் அன்பான வார்த்தைகளுக்கும் மிக மிக நன்றி கார்த்தி.

    உங்கள் ஆதரவு இன்றுபோல் என்றும் தொடரவேண்டும்.

    ReplyDelete
  9. ///Anonymous said...
    thanks for your hands to make this.thanks for your heart to think this.it is realllllllllly great job .THANK YOU///

    இதுபோன்ற உங்களது அன்பான வார்த்தைகளும் பின்னூட்டங்களும் என்னை மேலும் மேலும் தேடிப்பிடித்து பதிவிட தூண்டுகிறது, நன்றி தோழரே
    .

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்!

    நல்ல சேவை. நலமுடன் வாழ்க!

    ReplyDelete
  11. அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி அபூ பௌஸீமா.

    ReplyDelete
  12. Anonymous20/2/10

    சுஜாதா அவர்களின் ஏன்,எதற்கு,எப்படி புத்தகத்தை
    அளித்ததற்கு மிகவும் நன்றி நண்பரே. தங்களுடைய இந்த சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. ///Anonymous said...
    சுஜாதா அவர்களின் ஏன்,எதற்கு,எப்படி புத்தகத்தை
    அளித்ததற்கு மிகவும் நன்றி நண்பரே. தங்களுடைய இந்த சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்///

    உங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  14. Thamizh ini nandrai vazhum...
    Inaiyaththilum Thamizh....

    sirantha sevai naNparae...

    vazhthukkal...

    - swaminathan

    ReplyDelete
  15. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுவாமி

    ReplyDelete
  16. Anonymous9/7/10

    hi, could not download from the site. can you pl send me the pd fformat of kadal kadanthu to this mail ID:
    vr4support@gmail.com
    &
    vivasayee@gmail.com

    ReplyDelete
  17. ///Anonymous said...
    hi, could not download from the site. can you pl send me the pd fformat of kadal kadanthu to this mail ID:///

    மறுபடியும் முயற்சி செய்யுங்கள் நண்பரே. என்னால் டவுன்லோட் செய்ய முடிகிறது.

    ReplyDelete
  18. மிக்க மிக்க நன்றி நண்பரே......

    ReplyDelete
  19. Sakthivel6/2/11

    Good Work... Thanks on behalf world Tamil peoples

    ReplyDelete
  20. Wonderful job!
    Thanks a lot for the incredible effort!!!
    Ungal pani melum sirraka engalathu valzhuthukal.

    ReplyDelete
  21. Anonymous15/4/11

    uyirin yahasiyam download seyya mudiala..ziddu la not available nu solluthu wat to do pl help...

    ReplyDelete
  22. Anonymous27/7/11

    NICE

    ReplyDelete
  23. May I request you to give me in PDF format to my email
    my antivirus blocks the downloading.
    okkuranna@gmail.com (கடல் கடந்து கரையேறலாம்! )

    ReplyDelete
  24. Anonymous16/10/11

    Dear anna, ennakku business sammantha patta books tamil venum, please anna upload pannuvingala...thx in advance.

    ReplyDelete
  25. ziddu.com- ல் இருந்து ஓரு ஃபைல் கூட டவுன்லோடு செய்ய முடியவில்லை.
    ஒரு சிறு உதவி.
    கடல் கடந்து கரையேறலாம்! படைப்புக்களை sasikumar81.mba@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பித்தர முடியுமா?

    ReplyDelete
  26. Anonymous23/8/14

    Dear Sir madhan sir book (kee moo ki pi) link not working can you please update another one link ... please

    thanks for your service...
    regards
    kalai
    kalai4545@gmail.com

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பா, இங்கிருக்கும் புத்தக இணைப்புகள் இணையத்திலிருந்து கொடுக்கப்பெற்றவை. நேரடியாக புத்தகங்களை பதிவேற்ற நமது சட்டம் அனுமதிக்கவில்லை.

      நூல்களை மக்களுக்காக இலவசமாக தர எழுத்தாளர்கள் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே, அவ்வாறு நூல்களை நாமே பதிவேற்றி இணைப்பினை தர இயலும். இங்கு பகிரப்பட்டவைகள் அனைத்துமே பிறரால் பதிவேற்றப்பட்டவையே. அதனால் இணைப்புகளில் இருக்கும் நூல்களை மிக விரைவாக தரவிரக்கம் செய்து கொள்ளுங்கள்.

      Delete
  27. Anonymous3/1/15

    sir super sir thank u i like to share ar rahmans history book in face book in facebook with your link can i sir?

    ReplyDelete
  28. I need கடல் கடந்து கரையேறலாம்! ஏற்றுமதிக்கு ஒரு என்சைக்ளோபீடியா. book pl send to n.ramasamy@rediffmail.com

    ReplyDelete
  29. Well it's a great site to get tamil books easily. Largest collection of english ebooks you can check here Ebooks Free Download or you can check here Free Books You must check once. You will be fond of this site

    ReplyDelete
  30. என்னால் இத்தளத்தில் இருந்து தரவிரக்கம் செய்ய இயலவில்லை. ziddu.com- ல் இருந்து ஓரு ஃபைல் கூட டவுன்லோடு செய்ய முடியவில்லை.

    'கடல் கடந்து கரையேறலாம்! ஏற்றுமதிக்கு ஒரு என்சைக்ளோபீடியா" இந்த புத்தகத்தை பகிரவும். மேலும் இது போன்ற புத்தகங்கள் இருந்தால் பகிரவும். நன்றி. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
    anbalaganmech@gmail.com

    ReplyDelete



முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts