தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Sep 8, 2012

கல்கியின் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் பதிவிரக்கம்


கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம், காலத்தினை வென்றெடுத்து நிற்பது. இளம் தலைமுறைகளையும் கவர்ந்திழுக்கும் இந்த நூலின் வலிமை,. சிலரினை அலறி அடித்துக் கொண்டு ஓட வைத்துவிடும். காரணம் அதன் பெரிய தோற்றம். முதன்முதலாக பொன்னியின் செல்வனை கண்டபோது அதன் ஐந்து தொகுதிகளின் அளவினைக் கண்டு பயந்து ஓடியிருக்கிறேன். இருந்தும் என் அன்னை பொன்னியின் செல்வனின் சிறு சிறு கதாபாத்திரங்களை வரை சொல்லும் போது, ஆசையை அடக்கமுடியாமல் வியந்திருக்கிறேன்.

கல்கியின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டாலும், ஏனோ பொன்னியின் செல்வன் மட்டும் இன்னும் பலரை சென்றடையவில்லை என்றே தோன்றுகிறது. எப்படி அதன் கனம் சிலரை வருந்தம் கொள்ள வைக்கின்றதோ அதே போல அச்சு புத்தகங்களாக வெளிவரும் பொன்னியின் செல்வன் புத்தகமும் பலரை துன்பபட வைக்கிறது. 250 ரூபாய்க்கு சிறியவடிவில் கிடைத்தாலும், ஏதோ மூன்றாம் தர செக்ஸ்புத்தகம் போன்று அது இருப்பதால் பலரும் விரும்புவதில்லை. சற்று தரமாக அழகிய படங்களுடன் கூடிய புத்தகங்கள் 2500 க்கும் மேல்தான் கிடைக்கின்றன என்பதை புத்தக சந்தையில் பார்த்திருக்கிறேன்.

ஆனால் இப்போது எந்த பிரட்சனையும் இல்லை. பொன்னியின் செல்வன் ஒலிபுத்தக வடிவில் இலவசமாக கிடைத்தது. கல்கியின் காவியத்தினை காதால் கேட்டு மனத்தில் நிரப்பிக் கொள்ளும் சந்தர்ப்பம் நம் முன்னோர்களுக்கு வாய்க்கவில்லை, நமக்கு வாய்த்திருக்கிறது. இனிய புத்தகத்தினை இனிய குரலில் கேட்ட நானும் ஆவலாக உள்ளேன்.

01. பொன்னியின் செல்வன்-பாகம் ஒன்று-புதுவெள்ளம்

02. பொன்னியின் செல்வன்-பாகம் இரண்டு-சுழல் காற்று

03. பொன்னியின் செல்வன்-பாகம் மூன்று- கொலை வாள்

04. பொன்னியின் செல்வன்-பாகம் நான்கு- மணிமகுடம்

05. பொன்னியின் செல்வன்-பாகம் ஐந்து- தியாக சிகரம்


பதிவிரக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்.

மார்ச் 13ம் தேதி இணைத்தது -

நண்பர் விஜயன் அவர்களின் மின்னஞ்சல் மூலம் இந்த இணைப்புகளிலிருந்து ஒலி புத்தகம் நீக்கப்பட்டுவிட்டதை அறிந்தேன். இணையத்தில் பதிவேற்றும் பெயர்தெரியாத நபர்களின் இணைப்புகளே இங்கே பகிரப்பட்டு வந்ததன. சிரமம் பாராமல் தரவிரக்கி வைத்துக் கொள்வதுதவிற நமக்கு வேறுவழியில்லை. மீண்டும் இணையத்தில் ஏற்றும் போது சட்டச் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் மிக எளிமையாக தரவிரக்கம் செய்யும் முறை இப்போதைக்கு சாத்தியமின்றி போய்விட்டது. நண்பர்கள் மன்னிக்கவும்.

http://www.itsdiff.com/kalkips இணைப்பின் கீழ் இதே ஒலிப்புத்தகம் கிடைக்கின்றது. ஆனால் மொத்த தொகுப்பாக தரவிரக்க இயலாது. மீண்டும் இணைப்பு சாத்தியமாகும் வரை இதனை பயன்படுத்திக் கொள்ள நண்பர்களை வேண்டுகிறேன்.


அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்.

மேலும் -
பொன்னியின் செல்வன் - திறனாய்வு

27 comments:

  1. Replies
    1. I already found the real file, Download Below
      ===========================================================



      Free Downl0ad N0 Survey Click Here Download N0W

      Free Downl0ad N0 Survey Click Here Download N0W
      Free Downl0ad N0 Survey Click Here Download N0W
      Free Downl0ad N0 Survey Click Here Download N0W
      Free Downl0ad N0 Survey Click Here Download N0W
      Free Downl0ad N0 Survey Click Here Download N0W
      Free Downl0ad N0 Survey Click Here Download N0W

      ===========================================================
      ===========================================================
      ===========================================================
      ===========================================================
      ===========================================================

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .
      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      ..

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      ..

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      ..

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      ..

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .

      .000 sdfsw

      Delete
  2. I heard 'KiMu KiPi'. Very useful. Also thanx for this! Keep doing ☺

    ReplyDelete
  3. பொன்னியின் செல்வன் படிக்க வேண்டும் என்ற வழருப்பம் இருந்தாலும் அவ்வளவு பக்கத்தை யார் படிப்பது என இருந்தென்.இப்போழுத தங்களது உதவியால் கேட்க இருக்கிறேன்.“எனது மொபைலில் ஏற்றி பயணம் செய்யும் போது இயர்போன் மூலம் கேட்க போகிறேன்.
    மதனின் வந்தார்கள் வென்றார்கள் ஒலியாகத் தர இயலுமா?
    நன்றி.வணக்கம்.வாழ்க வளமுடன்.
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  4. மதனின் கி.மு கி.பி கேட்டேன் அருமை வியக்க வைக்கும் தகவல்கள்

    பொன்னியின் செல்வன் படிக்க வேண்டும் என்ற வழருப்பம் இருந்தாலும் அவ்வளவு பக்கத்தை யார் படிப்பது என இருந்தென்.இப்போழுத தங்களது உதவியால் கேட்க இருக்கிறேன்.“எனது மொபைலில் ஏற்றி பயணம் செய்யும் போது இயர்போன் மூலம் கேட்க போகிறேன்.
    மதனின் வந்தார்கள் வென்றார்கள் ஒலியாகத் தர இயலுமா?
    நன்றி

    ReplyDelete
  5. தங்கள் தலத்தில் ஒரு ஆண்டுக்கு முன்பே PONNIYIN செல்வன் புக் டவுன்லோட் PANNIVITTEN பட் படிக்க நேரம் இல்லாமல் இன்று வரை படிக்கவில்லை ஒலி வடிவில் இட்டமைக்கு நன்றி

    ReplyDelete
  6. @திண்டுக்கல் தனபாலன்
    நன்றி நண்பரே.

    @Dhamu
    கி.மு கி.பி அழகான ஒலிநூல், கேட்கும் போதே நிறைய தகவல்களை பெற்றுவிடுவோம். நன்றி நண்பரே.

    @devadass snr
    நானும் இனிதான் கேட்க வேண்டும் நண்பரே. வந்தார்கள் வென்றார்களை தேடிப்பார்த்தேன் இன்றுவரை தரவிரக்கம் செய்ய இணைப்பு கிட்டவில்லை. கிடைத்தால் நிச்சயம் பகிர்கிறேன். நன்றி நண்பரே

    @ம.ஞானகுரு
    என்னைப் போலவே இருக்கின்றீர்கள் நண்பரே. நான் பலமுறையை படிக்க எண்ணினாலும் புத்தகம் மலைப்பை தந்து பயமுறுத்திவிட்டது. நன்றி நண்பரே.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. நல்ல பயனுள்ள தகவல்....

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    வலைப்பூ தலையங்க அட்டவணை
    info@ezedcal.com
    http//www.ezedcal.com

    ReplyDelete
  9. வணக்கம்.. யாரும் பொன்னியின் செல்வன் புத்தகத்தின் அளவை என்றும் கணக்கில் கொள்ள அவசியமில்லை.. ஏனெனில், அதன் முதல் இரு அத்தியாயத்தைப் படித்த பின், அதைப் படித்த நேரமும் பக்கங்களின் அளவும் தெரியாமல் படிக்க ஆரம்பித்திடுவோம்.. முதல் முறை படிக்கும்போது பல சமயம் அதன் சுவைமிகுதியால் ஒரே நாளில் நூறு பக்கங்களுக்கு மேல் படித்த அனுபவம் எனக்குண்டு. பல நாட்கள் இரவு அசதி மிகுதியால் எப்போது தூங்கினோம் என்று தெரியாமல் படித்திருக்கின்றேன். அதைக் கையிலிருந்து கீழே வைக்கும்போது, ஒரு காதலன் தன் காதலியைப் பிரியும்போது இப்படித்தான் இருக்குமோ என்று எண்ணியிருக்கின்றேன்.

    நானும் பொன்னியின் செலவனின் ஒலி/ஒளி வடிவத்தை முதலில் எதிர்பார்த்தவன் தான். பின்பு அதை முதன்முறை முழுதாய்ப் படித்தபின், அவ்வாறு நாம் படிப்பதன் மூலமாகத்தான் அந்த கதாப்பாதிரங்களின் உரையாடலில் வரும் காடசிகளையும் உணர்ச்சிகளையும் நம்மால் நூறு சதம் உணரமுடியுமேயன்றி, வேரொருவர் வாய்மொழியால் அவ்வாறு உணர முடியாது என்பதை உணர்ந்தேன். இப்பொது நான் இரண்டாம் முறை படித்து முடிக்கப் போவதால், இந்த ஒலி வடிவம் என் பொன்னியின் செல்வன் கதை பற்றிய கற்பனைகளை மாற்றாது என்பதை உணர்வதால், ஒலிவடிவில் உள்ள சுவைகளை உணர அதைப் பதிவிரக்கிக் கேட்கவுள்ளேன். அதன் பகிர்விற்கு மிக்க நன்றிகள்..!

    ஆனால் முதன்முறைப் படிப்பவர்கள் முதலில் அதை தாமாகப் படித்துணர்ந்த பின்பே ஒலி வடிவத்தைக் கேட்டால்தான் அதன் முழு சுவையையும் நம்மால் உணர முடியும்.

    நன்றி,
    லோகநாதன்.

    ReplyDelete
  10. முதன்முறைப் படிப்பவர்கள் முதலில் அதை தாமாகப் படித்துணர்ந்த பின்பே ஒலி வடிவத்தைக் கேட்டால்தான் அதன் முழு சுவையையும் நம்மால் உணர முடியும். முதலில் அதன் முதலிரு அத்தியாயங்களைப் படித்திருங்கள், பின்பு, அதைப் படிக்க நேரமில்லை என்பது போய், அதைப் படித்த நேரம் இவ்வளவு என்று தெரியாமல் போகும். படித்து முடிக்கும்போது இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என்றும் தோன்றும்.. பின்பு அதன் ஒலிவடிவத்திற்கு வரலாம்..

    நன்றி,
    லோகநாதன்.

    ReplyDelete
  11. வணக்கம் சகோதரனே. மீண்டும் அடுத்த இன்னிங்க்ஸ் தொடங்கி விட்டது வாழ்த்துக்கள். கொஞ்சம் போகட்டும் நானும் வந்து சேர்ந்துகொள்கிறேன்.

    ReplyDelete
  12. @Easy (EZ) Editorial Calendar
    நன்றி நண்பரே,.

    @loganathan s
    உண்மைதான் நண்பரே. என் அன்னை இந்த ஒலிநூலை கேட்டுவிட்டு. நிறைய விடுபட்டிருப்பதாக கூறினார். இருப்பினும் ஒலிவடிவில் கேட்பது மிகவும் நன்றாக உள்ளது. தங்களுக்கு நன்றி.

    @Sri
    வாருங்கள் நண்பரே. இப்போது கொஞ்சம் வேலைபளு குறைந்திருப்பதால் இணையம் பக்கம் வர இயலுகிறது. தாங்களும் இணைவது மகிழ்வே.

    ReplyDelete
  13. Anonymous27/9/12

    Thanks for ur Woderderful service sir. But Audio not clear. Skipping Audio lots of time, in all audio files, in all parts. Pls upload clear audio sir

    ReplyDelete
  14. மிக்க நன்றி. VERY VERY SUPERP.

    ReplyDelete
  15. Thank you very much Sir.

    ReplyDelete
  16. @Anonymous

    கல்கியின் நூலை படிப்பதற்கு இது உந்துதலாக இருக்கும். மற்றபடி அப்படியே நூலில் இருப்பதை எதிர்பார்க்க இயலாது. நன்றி.,

    @RAVIKUMAR
    @Selvaraj C

    நன்றி நண்பர்களே!

    ReplyDelete
  17. Anonymous28/1/13

    how to download?

    ReplyDelete
  18. பதிவிரக்க முடியவில்லை அண்ணா...என்ன பிரச்சனை

    ReplyDelete
  19. மிகவும் நன்றி. என்னுடைய தளத்தில் இணைப்புக் கொடுத்து இருக்கிறேன்.

    ReplyDelete
  20. அருமையான பதிவு.. மிக்க நன்றி,

    ReplyDelete
  21. Lot of Thanks for this postings

    ReplyDelete
  22. சுதாகர் கனகராஜ் இன் ஆன்ட்ராட்ராய்டு ஆப் இல் இந்தப் புத்தகத்தை முழுவதும் படித்து மகிழ்ந்தேன். கதையில் முழுவதும் மூழ்கி வீட்டு வேலைகள் கூட செய்ய முடியாமல் திட்டு வாங்கி கொண்டேன். என்ன ஒரு நடை .என்ன ஒரு த்ரில்.

    ReplyDelete
  23. சுதாகர் கனகராஜ் இன் ஆன்ட்ராட்ராய்டு ஆப் இல் இந்தப் புத்தகத்தை முழுவதும் படித்து மகிழ்ந்தேன். கதையில் முழுவதும் மூழ்கி வீட்டு வேலைகள் கூட செய்ய முடியாமல் திட்டு வாங்கி கொண்டேன். என்ன ஒரு நடை .என்ன ஒரு த்ரில்.

    ReplyDelete
  24. Anonymous14/11/16

    Very useful books Free Hindi Books

    ReplyDelete



முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts