தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Nov 30, 2008

எனது சிந்தை மயங்குதடி ரமணிசந்திரன்











இந்த ஒளி நீதான் என்று தெரிகிறது எனக்கு வேண்டியது நீதான் என்பதும் புரிந்துவிட்டது ஆனால் ஏனோ பக்கத்தில் வராமல் அவ்வளவு தூரத்திலேயே நின்றாய்! மதி மதி என்று கதறிப் பார்த்தேன் என்குரல் உன் காதுகளை எட்டவே இல்லை.

என்னதான் ஆனது.....

click to download

Nov 20, 2008

அங்கே இப்ப என்ன நேரம் அ.முத்துலிங்கம்













நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அளவு எல்லாம் இட்டுச் செல்கின்றது.

வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக சிந்திக்க வைப்பதாக ஆட்கொல்லுவதாக சொல்லும் அ.முத்துலிங்கத்தின் வார்த்தைகள் நம்மையும் அதேவிதமான பதிப்புக்கு உள்ளாக்குகின்றன.


இங்கே கிளிக்கவும்.

Nov 15, 2008

ஏற்றம் புரிய வந்தாய் ரமணி சந்திரன்










வாசகர்களில் ரமணி சந்திரனுக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கிறது. குறிப்பாக அவருக்கு பெண் வாசகிகள் எராளம்.

என்னிடம் ரமணி சந்திரனின் நாவல்கள் சில இருக்கிறது. ஒன்று ஒன்றாக அவற்றை நான் இங்கு தருகிறேன்.


இங்கே கிளிக்கவும்.

Nov 8, 2008

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் பாகம் 2







ஆனந்த விகடனில் தொடராக வந்து சக்கை போடு போட்ட தொடர் இது. சுவாமி சுகபோதானந்தா அவர்களின் வித்தியாசமாக விரியும் வாழ்க்கை பற்றிய பார்வையும்... நம்பிக்கை தடவிய வார்த்தைகளும்...

இது இரண்டாவது பாகம்.
இங்கே கிளிக்கவும்!.

Nov 5, 2008

வி .இ .லெனின் எழுதிய " கூட்டுறவு குறித்து "










முன்னேற்றப் பதிப்பகம் மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஆகியோரது கருத்துக் கருவூலங்களை வெளியிடுவதுடன் மார்க்சிய லெனினியத்தைப் பயிலுகின்றவர்களுக்கு உதவுகின்ற சிறு பிரசுரங்களையும் வெளியிட்டுவருகிறது.

இப்பிரசுரத்தின் ஆசிரியர் கூட்டுறவுத் துறையில் பிரபலாமான நிபுணர். அவர் இப்பிரசுரத்தின் லெனின் எழுதிய "கூட்டுறவு குறித்து" என்னும் கட்டுரையின் சாராம்சத்தையும் விவசாய வர்க்கம் புதிய வாழ்க்கைக்கு முன்னேறுவதற்கான பாதைகளை வகுத்துக்கொடுப்பதில் அதன் முக்கியத்துவத்தையும் விள்க்கியிருக்கிறார்.


இங்கே சொடுக்கவும்.


முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts