தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Nov 30, 2008

எனது சிந்தை மயங்குதடி ரமணிசந்திரன்இந்த ஒளி நீதான் என்று தெரிகிறது எனக்கு வேண்டியது நீதான் என்பதும் புரிந்துவிட்டது ஆனால் ஏனோ பக்கத்தில் வராமல் அவ்வளவு தூரத்திலேயே நின்றாய்! மதி மதி என்று கதறிப் பார்த்தேன் என்குரல் உன் காதுகளை எட்டவே இல்லை.

என்னதான் ஆனது.....

click to download

No comments:

Post a Commentமுக்கியமான பதிவுகள்...நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts