மழலையர்களுக்கான சிறுகதைகள்.
மாணவர்களுக்கான சிறுகதைகளை மாணவர்களே எழுத வேண்டும் என்று எண்ணி 4 5 ஆம் வகுப்பில் தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளியில் படிப்பவர்களிடம் சொன்னதன் விளைவாக உருவானதே இந்தக் கதைகள்.
சிறுவர்களின் மனதில் இயல்பாக எழுகிற நினைவலைகளுக்கு, வடிவம் தந்து, ஒவ்வொரு கதையின் இறுதியிலும் ஒரு வழிகாட்டுதலை இணைத்து உருவாக்கப்பட்டவையே இக்கதைகள். நன்றி திரு பொள்ளாச்சி நேசன்.
இதில் அமைந்துள்ள எளிதான வரத்தைப் பிரயோகங்களும், இயல்பான குழந்தைகள் பேசும் மொழிகளும் நாம் நம் குழந்தைகளிடம் கதை கேட்பதுபோல் உள்ளது. கண்டிப்பாக குழந்தைகள் விரும்பிப் படிப்பார்கள்.
மழலையர்களுக்கான சிறுகதைகள்.
இத்தொகுப்பில் 21 சிறுகதைகள் உள்ளன. இதுபோல இன்னும் நிறைய சிறுகதைகளை மாணவர்களிடமிருந்து மாணவர்களுக்காக உருவாக்கவேண்டும்.
Click to download.
useful for me this website and congratulations for you.
ReplyDelete