ஆ...!
'ஆ....! கதை விகடனில் தொடர்ந்து வரும்போது ஒரு இளைஞர் என்னை வந்து பங்களூரில் வந்தித்து இந்தக் கதையின் நாயகன் நான்தான் என்றும் தனக்கு குரல்கள் கேட்பதாகவும் என் மகளை சென்ற ஜென்மத்தில் திருமணம் செய்திருந்ததாகவும் சொன்னார். இதேபோல் தனக்கு குரல்கள் கேட்பதாக சில வாசகர்கள் வாசகிகள் விஸ்தாரமாக எழுதினார்கள்.
ஒரு கற்பனை கதையை நிஜம்போல எழுதினால், பாதிப்பு இவ்வளவு தூரம் இருக்கும் என்பது அவருக்கு மறக்க முடியாத அனுபவம்.
Right click and "save target as" to your desired location.
No comments:
Post a Comment