தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Sep 27, 2008

சார்லி சாப்ளின்














சார்லி சாப்ளின் அவர்களின் முழு வாழ்க்கை வரலாறு. தொடராக வெளிவந்து மிகுந்த வரவேற்பை பெற்றது.



Right click and "Save target as" to your desired location.
அண்டத்தின் அற்புதங்கள்











அண்டத்தின் அற்புதங்களை அனைவருக்கும் புரியும்படியாக எளிமையாக எடுத்துரைக்கும் இந்த புத்தகம் இரண்டு பகுதிகளாக வந்துள்ளது. இது முதல் பகுதி.


Right click and "Save target as" to your desired location.

ஜெயகாந்தன் சிறுகதைகள்





















ஜெயகாந்தனின் சிறுகதைகள் மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தால் மூன்று பகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளது.



பகுதி -1

Right click and "Save target as" to your desired location.



பகுதி -2

Right click and "Save target as" to your desired location.



பகுதி -3

Right click and "Save target as" to your desired location.

Sep 26, 2008

வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்...

தபு சங்கரின் கவிதைகள்


















காதல் வேறு.... மழை வேறா...


அண்ணாந்து இமை திறந்த விழிகளின் மேல் வாங்குகிற மழைதான் காதல். அதன் சுகம் கொடுமையானது..




Right click and "Save target as" to your desired location.

Sep 24, 2008

சுஜாதாவின் நயாகரா













நீர் வீழ்ச்சிக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது நீர் வீழ்ச்சியை கண்டாலே எனக்கு மூக்கில் ஊறும்.


இருந்தாலும் அமெரிக்காவுக்கு போய் நயாகராவைப் பார்க்காமல் வந்தால் ஜன்மம் சாபல்யம் அடையாது. எனவே நயாகரா பார்க்கச் சென்றோம்



Right click and "Save target as" to your desired location.

SUJATHA COLLECTIONS-2













Sujatha's best five Short stories collections.

Jannal, Kalhal, Ilaneer, Filmutsuv and Karanam.



Right click and "Save target as" to your desired location.
சுஜாதா சுவடுகள்













சாதரன ஏழை பெண்ணுக்கும் நகர வாழ்க்கைக்கும் உள்ள தூரம் என்ன என்பதை சொல்லும் கதை.

இன்றும் நம் ஊர்களில் இந்த கொடுமை நடந்துகொண்டுதான் இருக்கிறது



Right click and "Save target as" to your desired location.

Sep 20, 2008

MAYAVALAI PA.RAGAVAN











It was a superb book by Pa.Ragavan. "Mayavalai" was on the Kumudam Reporter. I enjoyed lot reading this book.

Mayavalai related about Terrorism, Osama Bin laden and America.

This credit goes to Pa.Ragavan and kumudam.

நண்பர் திரு. அவர்கள் மாயவலையின் விடுபட்ட பக்கங்களை தேடி எடுத்து எனக்கு அனுப்பிவைத்தார். அவருக்கு மிக்க நன்றிகள். புதிதாக சேர்க்கப்பட்ட பக்கங்களுடன் இப்போது முழுமையாய் உள்ளது மறுபடியும் டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

Right click and "Save target as" to your desired location.

நிலமெல்லாம் ரத்தம் பா.ராகவன்










இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை குறித்து யூத, கிருஸ்துவ, முஸ்லிமல்லாத ஒருவருடைய ஆய்வு.

தனது ஆய்வுக்கு இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையின் வேர்களையும் விட்டுவைக்கவில்லை, விழுதுகளிலும் கிளைகளிலும் பரவியிருக்கும் விஷத்தின் வீரியத்தை அறிந்துக்கொள்வதற்காக.

எழுத்துக்கள் பலவகை உண்டு. ஏன்தான் படிக்கத் தொடங்கினோமோ என்று நினைக்கக்கூடியது. மற்றொன்று தொடங்கியதிலிருந்து முடிக்கும் வரை அவ்வெழுத்துகளோடு ஐக்கியப்படுத்திவிடுவது.இதில் இரண்டாம் வகைதான் பா.ராகவனின் எழுத்துக்கள்.



Right click and "Save target as" to your desired location.
மரியாதை ராமன் கதைகள்















இக் கதையில் வரும் மரியாதைராமன் பல சிக்கலான வழக்குகளையும் விசாரித்து தன் அறிவுத் திறமையால் சிறப்பாக நீதி வழங்கியிருகிறான்.



Right click and "Save target as" to your desired location.
Sujatha Collections 1











Some of good collections of Sujatha. Interview short stories and even more.



Right click and "Save target as" to your desired location.

எப்படியும் வாழலாம்













Very good short story from Sujatha. About a Sex worker's life in her view. It is based on his own experiance.



Right click and "save target as to" your desired location.

அனிதாவின் காதல்கள்







'அனிதாவின் காதல்கள்' என்று பன்மையில் உள்ள தலைப்பிலிருந்து அவள் பலபேரைக் காதலித்ததாக எண்ணவேண்டாம். மத்யதரக் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்ணின் கனவுகளும் நினைவுகளும் துள்ளும் நடையில் பின்னப்பட்ட நாவல் இது. ஆனந்தவிகடனில் தொடர்கதையாக வந்தபோது வாசகர்களின் பாராட்டுகள் பெற்றது.

Right click and "Save target as" to your desired location.

Sep 17, 2008

திருவள்ளுவரின் திருக்குறள்












இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை, மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம், மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்" - Dr.S.Jayabarathi in an Introduction to Thirukkural


Right click and "Save target as " to your desired location.

Sep 14, 2008

வடி வடி வேலு....
வெடி வேலு!













விகடனில் வந்த நடிகர் வடிவேலு அவர்களின் சுவையான அனுபவத்தொடர். மிகுந்த வரவேற்பு பெற்றது.

Right click and "Save target as" to your desired location.

விழிஈர்ப்பு விசை













தபு சங்கர் கவிதைகள்

Right click and "save target as" to your desired location.

Sep 12, 2008























டூரிங் டாக்கிஸ் , பாலகுமாரனின் முன் கதைச் சுருக்கத்திற்கு பிறகு நான் படித்த நல்ல தன்வரலாற்று
தொடர்.


சேரனின் வாழ்க்கையின் எளிமைதான் அவரது படங்களில் பெருமளவு எதிரொலிக்கிறது என்றாலும் அந்த ரேஞ்சுக்கு கிராமத்து எளிமை எனக்குப் பரிச்சயம் இல்லை. ஆனால் சீக்கிரமே சேரன் அந்த வட்டத்தைவிட்டுவெளியே வந்து வேறு திசைகளில் யோசிக்க ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது அலுத்துப் போய் விடும். எல்லாக் கதைகளையும் சொந்த அனுபவத்தின் பேரிலேயே எழுதிக் கொண்டிருப்பவன் மட்டும் நல்ல படைப்பாளியாகி விட மிடியாது. அவன் வீச்சு அதிகரித்தால்தான் ரீச்சும்( reach) அதிகமாகும்.


Right click and "save target as to" your desired location.

Sep 9, 2008

மோகினித்தீவு












கல்கி அவர்களின் மோகினித்தீவு விறுவிறுப்பான நாவல்

Right click and "save target to" your desired location.


ஆ...!















'ஆ....! கதை விகடனில் தொடர்ந்து வரும்போது ஒரு இளைஞர் என்னை வந்து பங்களூரில் வந்தித்து இந்தக் கதையின் நாயகன் நான்தான் என்றும் தனக்கு குரல்கள் கேட்பதாகவும் என் மகளை சென்ற ஜென்மத்தில் திருமணம் செய்திருந்ததாகவும் சொன்னார். இதேபோல் தனக்கு குரல்கள் கேட்பதாக சில வாசகர்கள் வாசகிகள் விஸ்தாரமாக எழுதினார்கள்.


ஒரு கற்பனை கதையை நிஜம்போல எழுதினால், பாதிப்பு இவ்வளவு தூரம் இருக்கும் என்பது அவருக்கு மறக்க முடியாத அனுபவம்.


Right click and "save target as" to your desired location.

Sep 8, 2008

ஒரு விஞ்ஞான பார்வையிலிருந்து














ஒரு விஞ்ஞான பார்வையிலிருந்து அறிவியல் சிந்தனைகளையும் வேதாந்தக் கருத்துகளையும் ஒப்பிட்டுப் பார்த்து அவைகளிடையே உள்ள ஒற்றுமைகளைக் குறிப்பிடும் நூல்.

Right click and "save target as" to your desired location.

If you have any problem in download, comment on this post.

Sep 1, 2008


கற்றதும் பெற்றதும்..சுஜாதா.







சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் சுஜாதா. தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.சுஜாதாவின் முதல் கதை 1953 வருடம் ‘சிவாஜி’ என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவரது “இடது ஓரத்தில்” என்ற சிறுகதை 1962 வருடம் ‘குமுதம்’ பத்திரிக்கையில் வெளிவந்தது. அது முதல் தொடர்ந்து எழுதி வந்துள்ளார் இந்த 60 + வயது இளைஞர் !
சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், சினிமா கதை-வசனங்கள், தொலைகாட்சி நாடகங்கள் என பல துறைகளில் கலக்கும் இவரை ‘மல்டி-மீடியா எழுத்தாளர்’ என்று அழைக்கலாம்சுஜாதாவின் இயற்பெயர் … சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன். பிறகு ஏன் ‘சுஜாதா’ என்ற பெயரில் எழுதுகிறார் ? அவரே சொல்கிறார்: “எனது ”இடது ஓரத்தில்“ என்ற (முதல்) சிறுகதை 1962 வருடம் ‘குமுதம்’ பத்திரிக்கையில் வெளஞ்வந்தது - ரங்கராஜன் என்ற பெயரில். ‘குமுதம்’ (ரா.கி.) ரங்கராஜனுடன் குழப்பம் ஏற்பட்டதால் புதிய மனைவி பெயரைச் சேர்த்துக் கொள்ள ‘சுஜாதா’ தான் மிஞ்சியது. அப்புறம் நடந்தது தெரிந்த விஷயம்.”
சுஜாதாவின் முதல் சிறுகதை … சுஜாதாவின் முதல் கதை 1953 வருடம் ‘சிவாஜி’ என்ற பத்திரிக்கையில் வெளஞ்வந்தது. அதைப் பற்றி சுஜாதா சொல்கிறார்: “சிவாஜி பத்திரிக்கையில் முதல் முறை அந்தக் கதை வந்தபோது அடைந்த சந்தோஷத்தை நான் மறுபடி பெறவில்லை. அந்த சிவாஜி பத்திரிக்கை பிரதியை எனக்கு இப்போது யாரவது தேடிக் கண்டுபிடித்துத் தந்தால், அவருக்கு என் ராஜ்யத்தில் பாதியைத் தருவேன்

Right click and "save target as" to your desired location.



If any problem with download comment on this post.
வந்தார்கள் வென்றார்கள்-மதன










மதன் என்கிற கோவிந்த குமார், தமிழக பத்திரிக்கையாளர், மற்றும் கேலி சித்திரயாளர் மற்றும் சினிமா விமர்சகர். இவர் 1947ஆம் ஆண்டு சிரிரங்கத்தில் பிறந்தார். இவர் விகடன் குழுமத்தில் உதவி ஆசிரியராக பணிபுரிகிறார்.

ஆனந்த விகடனில் வெளிவரும் ஹாய் மதன் மிகவும் பிரசத்திப்பெற்றது.

அன்பே சிவம் என்னும் தமிழ் திரைப்படத்தின் வசனகர்தாவாகவும் இருந்திருக்கிறார். மேலும் சன் தொலைக்காட்சியில் வரலாறு சம்பத்தப்பட்ட நிகழ்ச்சியிலும், விஜய் தொலைக்காட்சியில் சினிமா விமர்சன நிகழ்ச்சியையும் நடத்தி இருக்கிறார்.மேலும் விகடன் புத்தக பதிப்புரையில் வந்தார்கள் வென்றார்கள் மற்றும் மனிதனுக்குள்ளே மிருகம் ஆகிய புத்தக நூல்களை எழுதி வெளியிட்டுருக்கிறார்.1998ஆம் ஆண்டு வின் நாயகம் என்னும் பத்திரிக்கையை தொடங்கினா., 1999ஆம் ஆண்டு அது நிறுத்தப்பட்டது.


Right click and "save target as" to your location.
கணையாழியின் கடைசிபக்கங்கள்







சுஜாதா "கணையாழியின் கடைசிபக்கங்கள்" தமிழில் மென்புத்தகம்.

Sujatha Kanayaliyin Kadaisi Pakangal pdf Tamil e-book Download.

Any problem on downloading comment here.


Right click and "Save target as " to your desired location.

For more free books download visit this blog daily

கார்ல் மார்க்ஸ் - History





This is கார்ல் மார்க்ஸ் - History in tamil.... this story is published in Anantha Vikatan Weekly


Right click and " save target as " to your desired location.


For more books visit this blog daily.


முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Blog Archive

Popular Posts