தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Jan 10, 2009

புதுமைப்பித்தனின் சில கதைகள்









புதுமைப்பித்தன் (Pudhumaipithan) என்ற புனைப்பெயர் கொண்ட விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - மே 5, 1948), தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகிறது. தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டது இவரது படைப்புகள்.

என் கதைகளில் உள்ள கவர்ச்சிக்கு ஓரளவு காரணம் நான் புனைந்து கொண்ட புனைபெயராகும்.

...... இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக் கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும்,அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்களாம்.

உண்மை அதுவல்ல;சுமார் இருநூறு வருடங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம்.சில விஷயங்களை நேர் நோக்கிப் பார்க்காவும்கூசிகிறோம்.அதனால்தான் இப்படிச் சக்கர வட்டமாக சுற்றி வளைத்த்ச் சப்பைக்கட்டு கட்டுகிறோம்.

........... இருவரும் இருளில் மறைகிறார்கள், அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்துவிட்டாள். ஆம் புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான். என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறார்களே! இதுதான், ஐயா, பொன்னகரம்! .......(பொன்னகரம்)

குரூரமே அவதாரமான ராவணனையும்,ரத்தக் களறியையும்,மனக் குரூபங்களையும்,விகற்பங்களையும் உண்டாக்க இடமிருக்குமேயானால்,ஏழை விபச்சாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போகப் போகிறது? (புதுமைப்பித்தன் கட்டுரைகள்,1954).

அவருடைய கதைகள் சில இணையத்தில் தொகுத்தது.

Click to download.

5 comments:

  1. மிகவும் நன்றாக உள்ளது தொடர்ந்து பதியவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ரவி9/2/10

    அருமையான முயற்சி நண்பரே.என்னிடமும்

    புதுமைப்பித்தன் சிறுகதைகள் ., நாடகங்கள்

    கட்டுரைகள் உள்ளன . அவற்றுக்கான

    இணைப்பை இங்கே கொடுக்கலாமா ?

    ReplyDelete
  3. //// ரவி said...
    அருமையான முயற்சி நண்பரே.என்னிடமும்

    புதுமைப்பித்தன் சிறுகதைகள் ., நாடகங்கள்

    கட்டுரைகள் உள்ளன . அவற்றுக்கான

    இணைப்பை இங்கே கொடுக்கலாமா ?/////

    உங்களின் இந்த உதவிக்கு மிக்க நன்றி ரவி. எதாவது ஒரு file sharing site ல் upload செய்து அதனுடைய link ஐ இங்கு பின்னுட்டமிடுங்கள். அதனை டவுன்லோட் செய்து வெளியிட்டுவிடுகிறேன். சில காரணங்களுக்காக எனது மின்னஞ்சல் முகவரியை இங்கு வெளியிட விரும்பவில்லை, மன்னித்துக்கொள்ளுங்கள் ரவி.

    ReplyDelete
  4. ரவி15/2/10

    பரவாயில்லை நண்பரே .நான் கேட்டது உங்களுடைய அனுமதியை

    மட்டுமே .என்னிடமிருக்கும் புதுமைப்பித்தன் படைப்புகளுக்கான

    இணைப்பு இதோ :

    http://www.mediafire.com/?sharekey=2ba53b8ed04889fa4012e8015643d9c8800b185c6f189251

    என்னிடமிருக்கும் மற்ற புத்தகங்களுக்கான இணைப்பு இது

    http://www.mediafire.com/?sharekey=2ba53b8ed04889fa91b20cc0d07ba4d2704bff0b11c1fb49

    அன்பும் நன்றியும்

    ரவி

    ReplyDelete
  5. ////ரவி said...
    பரவாயில்லை நண்பரே .நான் கேட்டது உங்களுடைய அனுமதியை மட்டுமே.என்னிடமிருக்கும் புதுமைப்பித்தன் படைப்புகளுக்கான
    இணைப்பு இதோ ://///


    உங்களது கனிவுக்கு மிக்க நன்றி ரவி. உங்களது புத்தகங்களை ஒவ்வொன்றாக தரவிறக்கம் செய்துகொண்டிருக்கிறேன், முடிந்தவுடன் நேரம் கிடைக்கும்போது பதிவிட்டுவிடுகிறேன்.

    ReplyDelete



முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Blog Archive

Popular Posts