தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

May 11, 2009

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்














புத்தகத்தில் ஜோதிடரத்னம் கிரகங்களுக்கும் மனித உயிர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொல்லுகிறார். ஒருவகையில் எல்லா ஜோதிடர்களும் அதையே தங்களுக்கு ஆதாரமாக வைத்திருக்கிறார்கள்.

சிறுவயதில் இருந்து சில வகையான சந்தேகங்கள் முழுமையாய் விளக்கப்படாமல் என்னுள் உள்ளது.

மனநிலை சரியில்லதவர்கள் அமாவாசை பௌர்ணமி நாட்களில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். ஏன்?

அமாவாசை பௌர்ணமி நேரங்களை கணத்த நாட்கள் என்றும் அந்த நாட்களில் பெரிசுகள் "போகும்" வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது என்றும் சொல்வார்கள். ஏன்?.

தேன் எடுக்கப்போகும் போது அமாவாசை பவுர்ணமி பார்த்து எடுக்கவேண்டும் என்றும் சொல்வார்கள். ஏன்?.

இது எல்லாம் சந்திரன் நம்மீது, நமது செயல்பாடுகள் மீது influence செய்கின்றது என்று கொள்ளலாமா?

அப்படிஎன்றல் ஜோதிடம் உண்மையானது தானா????..

என்வரையில் ஜோதிடம் முழுமையாய் உண்மையென்றால் அதிலிருப்பவை ( அதாவது ஜோதிடக் கட்டங்கள் சொல்பவை ) நடந்தே தீரும், நம்மால் மாற்றமுடியாது. எனவே கவலைப்படத்தேவை இல்லை.

ஜோதிடம் முழுமையாய் பொய் என்றால், அதற்கும் கவலைப்படத்தேவை இல்லை.

சரியா?

இனி புத்தகம் பற்றி..

இதில் 'ஜோதிடரத்னம்' S.சந்திரசேகரன் அவர்கள் குறைந்த அளவு கல்வி அறிவு உள்ளவர்களும் வடமொழி தெரியாதவர்களும் கூட ஜோதிடம் கற்கவேண்டும் என்று எளிதாக விளக்கியுள்ளார். ஆர்வமுள்ளவர்களுக்கு சரியான வழிகாட்டி.


Click to download.

4 comments:

  1. ஜோதிடம் பார்க்க வரும் கஸ்டமரை 100% துள்ளியமாக பலன் கூறி அசத்தும் வகையில் சாப்ட்வேர்கள் ஜோதிடம் கற்பவர்களுக்கு பயன் படும் வகையில் அருமையான ஜோதிட சாப்ட்வேர்கள் என்னிடம் கிடைக்கும்.
    ஜோதிட ஆராய்ச்சிக்கு தேவையான ஜோதிட சாப்ட்வேர் அனைத்தும் கிடைக்கும். 2. ஜோதிடம் பார்க்க வரும் கஸ்டமர் என்ன கேள்வி கேட்கபோகிறார் என்று வெளி திரையில் காட்டும் ஜாமக்கோள் + ஆருடம் பிரசன்ன – ஆருடம் சாப்ட்வேர் விற்பனைக்கு. 3. 9100 ஆண்டுக்கு பஞ்சாங்கம் காட்டும் சாப்ட்வேர், 4. இதுவரை தமிழகத்தில் வெளிவராத வகையில் திருமணப்பொருத்தம் பார்க்கும் சாப்ட்வேர், 5. ஹிப்ரு நியுமிராலஜி சாப்ட்வேர், 6. வாக்கிய பஞ்சாக ஜாதகசாப்ட்வேர், 7. எதிர்டை நட்சத்திரம் ,KP, கேபி சாப்ட்வேர். 8. ஜெயமணி, சந்திரநாடி, சகமம், சாதகதாரை இப்படி பல வகை சாப்ட்வேர்கள் மிக குறைந்த விலையில் முற்றிலும் தமிழில்....

    தமிழகத்தின் நெம்பர் 1 ஜோதிட சாப்ட்வேர் நமது சாப்ட்டுவேர் எண் செல் எண் 88709-74887 . எண் சொந்த இணையதளம் psssrf புள்ளி org புள்ளி in புள்ளி என்ற இடத்தில்(.) வைக்கவும் http://psssrf.org.in ஸ்கிரின் ஷாட் மற்றும் Trail version Download செய்து கொள்ள என் இணையதளத்தைபார்க்கவும்.
    உலகில் முதன் முறையாக இலவசமாக ஆன்லைனில் டிகிரியுடன் தமிழ்யூனிகோடு பார்மேட்டில் இலவச திருமணப்பொருத்தம் , பிரசன்ன ஆருட ஜாமக்கோள் , ஜனன ஜாதகம். (எனக்கு போன்பன்னுங்க சாப்ட்வேர் வீடுக்கே உடன் வந்து சேரும்) vs2008w7@gmail.com http://psssrf.org.in 8870974887
    ஜோதிடர்களுக்கு, மற்றும் ஜோதிட கல்வி நிறுவனங்களுக்கு தாங்கள் பெயரிலே ஜோதிடசாப்ட்டுவேர் உறுவாக்கித்தருகிறேன். 1 பக்க பிரின்டு முதல் 600 பக்க பிரின்ட் வரை இந்தியா வில் முதல் முறையாக
    என்னிடம் 52 வகை ஜோதிட சாப்ட்டுவேர்கள் உள்ளன
    -------------------------------------------------------------------------

    ReplyDelete
  2. 100% துள்ளியமாக திருமணப்பொருத்தம் பார்க்கும் வசதி http://psssrf.org.in இந்த இணையதளத்தில் உள்ளது இலவசமாக இலவசமாக FREE FREE. 10 பொருத்தம் தினப்பொருத்தம், கணப்பொருத்தம், மகேந்திரப்பொருத்தம், ஸ்திரிதீர்க்கம் பொருத்தம், யோனிப்பொருத்தம், இராசிப்பொருத்தம்,இராசியாதிபதிப் பொருத்தம், வசியப்பொருத்தம், இரச்சுப்பொருத்தம், வேதைப் பொருத்தம். நாடிப்பொருத்தம், கிரகப்பொருக்கம், தசாசந்தி, செவ்வாயா தோஷம், புத்திர தோஷம் , நாக தோஷம், மற்றும் பல சூட்சமங்களை வெளியிடும் ஒரே இணையதளம் http://psssrf.org.in, உலகில் முதன் முறையாக இலவசமாக ஆன்லைனில் டிகிரியுடன் தமிழ்யூனிகோடு பார்மேட்டில் இலவச திருமணப்பொருத்தம் , பிரசன்ன ஆருட ஜாமக்கோள் , ஜனன ஜாதகம்.
    எண் செல் எண் 88709-74887 . எண் சொந்த இணையதளம் psssrf புள்ளி org புள்ளி in புள்ளி என்ற இடத்தில்(.) வைக்கவும் http://psssrf.org.in ஸ்கிரின் ஷாட் மற்றும் Trail version Download செய்து கொள்ள என் இணையதளத்தைபார்க்கவும்.
    (எனக்கு போன்பன்னுங்க சாப்ட்வேர் வீடுக்கே உடன் வந்து சேரும்) vs2008w7@gmail.com http://psssrf.org.in 8870974887

    ReplyDelete
  3. books written the author if any may pl be mentioned to enrich the knowledge.

    ReplyDelete
  4. books written the author if any may pl be mentioned to enrich the knowledge.

    ReplyDelete



முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts