தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Jun 6, 2009

மந்திரச்சொல் எஸ். கே. முருகன்

ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு மந்திரச் சாவி இருக்கிறது, அதனைக் கண்டுபிடித்து சரியாகப் பயன்படுத்துபவர்கள் வாழ்வில் வெற்றிப் படிக்கட்டில் ஏறுகிறார்கள்.

நல்ல மனிதனாக மட்டுமல்ல, மிகச் சிறந்த வெற்றியாளராகவும் ஆக்கும் வல்லமை சொற்களுக்கு உண்டு.


ஒரு சாதாரண இளைஞனான ஆபிரகாம்லிங்கைன அமெரிக்க ஜனாதிபதியாக்கியது, ‘நீ எதுவாக மாற விரும்புகிராயோ, அதுவாகவே மாறுவாய்!’ என்ற வார்த்தைகள்தான். அதுபோல்,, ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’ என்று தன் தாய் சொல்லக் கேட்ட சிவாஜி, ஒருபோதும்தொல்வியையே நெருங்கவிடாத மாவீரன் ஆனார்.

இதுபோன்ற சான்றுகள் பலவற்றை சரித்திரத்தில் காணலாம். அத்தகையச் சம்பவங்கேளாடு, இலட்சியவாதிகளாகத் தங்களை மாற்ற உறுதுணையாக இருந்த பல்வேறு மந்திரச் சொற்களை வாசகர்களின் மனதில் பதியச் செய்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் எஸ். கே. முருகன்.

இரத்தினச் சுருக்கமாக, மூன்றே பக்கங்களில் ஒவ்வொரு சரித்திரச் சாதனையாளர்களின் முழு வரலாற்றைப் படித்த திருப்தி ஏற்படுவது இந்தப்புத்தகத்தின் இன்னொரு சிறப்பு.‘ஆனந்த விகடன்’ இதழில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களிடையே மந்திரச்சொல்லானது இந்த மந்திரச்சொல்.Click to download.

6 comments:

 1. தொடர்ந்து இது போல் முடிந்தவரை தாருங்கள். மிகவும் உபயோகமாக இருக்கிறது.

  ReplyDelete
 2. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நிகழ்.

  ReplyDelete
 3. Tiruvalluvan25/6/09

  அன்புடையீர் வணக்கம்.
  தங்களின் தமிழ் சேவை எங்களைப் போல வெளி தேசங்களிலே வாழ்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தங்களின் இப்பணியில் என்னையும் இணைத்துக் கொள்ள விரும்புகிறேன். முதலாவதாக தங்கள் வலைத் தளத்தில் உள்ள பா. ராகவன் எழுதிய மாயவலை புத்தகத்தை பதிவிறக்கம் செய்து படித்தேன். அதில் 52 அத்தியாயங்கள் மட்டுமே உள்ளன. அதனால் நான் மீதி உள்ள அத்தியாயங்களைத் தேடி 1-ல் இருந்து 135 வரை மொத்தம் 540 பக்கங்கள் வரை தேடி இ-புத்தகமாக வைத்துள்ளேன். அதை தங்களுக்கு அனுப்ப விரும்புகிறேன். தங்களின் பதிலை எதிர்நோக்குகிறேன். எனது மின்னஞ்சல் முகவரி tiru.valluvan@gmail.com

  நீவீர் வாழிய ! உம் பணி சிறக்க !

  தங்கள் உண்மையுள்ள

  திரு

  ReplyDelete
 4. Tiruvalluvan25/6/09

  அன்புடையீர் வணக்கம்.

  தங்களின் தமிழ் சேவை எங்களைப் போல வெளி தேசங்களிலே வாழ்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தங்களின் இப்பணியில் என்னையும் இணைத்துக் கொள்ள விரும்புகிறேன். முதலாவதாக தங்கள் வலைத் தளத்தில் உள்ள பா. ராகவன் எழுதிய மாயவலை புத்தகத்தை பதிவிறக்கம் செய்து படித்தேன். அதில் 52 அத்தியாயங்கள் மட்டுமே உள்ளன. அதனால் நான் மீதி உள்ள அத்தியாயங்களைத் தேடி 1-ல் இருந்து 135 வரை மொத்தம் 540 பக்கங்கள் வரை தேடி இ-புத்தகமாக வைத்துள்ளேன். அதை தங்களுக்கு அனுப்ப விரும்புகிறேன். தங்களின் பதிலை எதிர்நோக்குகிறேன். எனது மின்னஞ்சல் முகவரி tiru.valluvan@gmail.com. எனது மின்னஞ்சல் முகவரியை வெளியிடாது இப்பின்னூட்டத்தை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  நீவீர் வாழிய ! உம் பணி சிறக்க !

  தங்கள் உண்மையுள்ள

  திரு

  ReplyDelete
 5. மிக்க நன்றி நண்பரே,

  நானும் உங்களைப்போல வேலை பார்க்கும் ஒருவன் தான். உங்களைப்போல நெட்டில் புத்தகம் தேடி, கிடைத்ததை பகிர்ந்துகொள்ள விளைகிறேன்.

  நான் பின்னுட்டங்களை எடிட் செய்வது கிடையாது எனவே உங்களுடைய மின்னஞ்சல் முகவரி உடனடியாக டிஸ்ப்ளே ஆகிவிட்டது.

  உங்களுக்கு கிடைத்த புத்தகத்தை இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உடனடியாக பதிவிட்டுவிடுகிறேன்/ லிங்கை மாற்றி விடுகிறேன்.

  இந்த உங்களின் பின்னுட்டம் என்னை உற்சாகப்படுதுவதொடு மேலும் மேலும் தூண்டுகிறது. மேலும் இது போன்று சேர்ந்து உழைத்தால் மிகப்பெரிய மென் புத்தக நிலையமே அமைக்கமுடியும் என்று நம்பிக்கை வருகிறது

  ReplyDelete
 6. www.siththarkal.com somany e books for downloading by siththakal in this site.please upload the books from that site to this site.very very intresting old books

  ReplyDeleteமுக்கியமான பதிவுகள்...நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts