தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Sep 16, 2009

அடிப்படைத் தமிழ் இலக்கணம். எம்.ஏ. நுஃமான்


சிறிது நாட்கள் இணையத்திற்கு வர இயலவில்லை. அதுவரை இங்கு வந்து சென்ற அணைத்து தமிழ் உள்ளங்களுக்கும் நன்றி. சில நண்பர்கள் மின்அஞ்சலில் நலம் விசாரித்து இருந்தனர் அவர்களின் அன்புக்கு நன்றி என்று சொன்னால் போதாது, தலை வணங்குகிறேன்.

நண்பர் திரு அவர்கள் சில புத்தகங்களை பதிவிடசொல்லி மின்னஞ்சலில் அனுப்பிவைத்தார். அவற்றை பெருமையாக இங்கு பதிவிடுகிறேன்.

"சுற்றிச் சுழன்று, சூறாவளிகள் பல கடந்து, நெருப்பாற்றில் நீந்தி தப்பி உயிர் பிழைத்து, ஐந்து கண்டங்களிலும் அடங்கியுள்ள பல தேசங்களிலும் பரவி விரவிக் கிடக்கும் தமிழர்களின் நெஞ்சில் சுடர் விட்டு எரியும் தமிழுணர்வை போற்றும் விதமாக திரு. எம்.ஏ. நுஃமான் அவர்களின் ''அடிப்படை தமிழ் இலக்கணம்'' என்கிற இந்த சிறந்த நூலை தாங்கள் வெளியிட்டு பல கோடி தமிழர்களின் மொழி அறிவை மேலும் செம்மைப்படுத்த உதவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தங்களன்புள்ள
"திரு"


இதுபோல உங்களிடம் நல்ல புத்தகங்கள் இருந்தால் அனுப்பிவையுங்கள் பதிவிட்டுவிடுகிறேன்.

Click to download.

4 comments:

 1. மிக்க நன்றி அய்யா இது மிகச் சிறந்த பயனுள்ள ஒரு நூல்.

  ReplyDelete
 2. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.

  உண்மையாக இந்த நன்றிக்கு உரியவர், புத்தகத்தை மின்னஞ்சலில் அனுப்பிவைத்த நண்பர் "திரு" அவர்கள். அவருக்கு இந்த நன்றியை அனுப்பிவிடுவோம்.

  ReplyDelete
 3. Anonymous2/9/14

  50% books download links not working.. plz fix it.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நண்பா, இங்கிருக்கும் புத்தக இணைப்புகள் இணையத்திலிருந்து கொடுக்கப்பெற்றவை. நேரடியாக புத்தகங்களை பதிவேற்ற நமது சட்டம் அனுமதிக்கவில்லை.

   நூல்களை மக்களுக்காக இலவசமாக தர எழுத்தாளர்கள் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே, அவ்வாறு நூல்களை நாமே பதிவேற்றி இணைப்பினை தர இயலும். இங்கு பகிரப்பட்டவைகள் அனைத்துமே பிறரால் பதிவேற்றப்பட்டவையே. அதனால் இணைப்புகளில் இருக்கும் நூல்களை மிக விரைவாக தரவிரக்கம் செய்து கொள்ளுங்கள்.

   Deleteமுக்கியமான பதிவுகள்...நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts