ஒருவழியாக நீண்ட நாட்களுக்கு பிறகு இணையத்திற்கு வரமுடிந்தது. காத்திருந்த மற்றும் வந்து சென்ற அனைவருக்கும் மிக்க நன்றி. இனிமேல் அடிக்கடி வரமுடியும் என்று நினைக்கிறேன். அது ஒரு நிலாக்காலம் இணையத்தில் ஒருநாள் உலவும் போது கிடைத்தது, பதிவிட்டு விட்டேன்.
ziddu வில் ஃபைல் டவுன்லோட் செய்வதற்கு பிரச்சினைகள் இருப்பதாக நண்பர்கள் சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
குறைகள் இருந்தாலும் ziddu வில் ஃபைல் அனைத்தையும் வைத்திருப்பதற்கு காரணம்;
1. Ziddu வில் மட்டும் தான் எத்தனை முறை வேண்டுமானாலும் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
2. டவுன்லோட் செய்வதற்கு தனியாக அக்கௌன்ட் ஏதும் தேவைஇல்லை.
3. இது ஒரு இலவச file sharing site.
4. டவுன்லோட் செய்யாவிட்டாலும் file களை delete செய்வது கிடையாது.
5. மற்றும் கால வரைமுறை கிடையாது.
எனவே இதுபோலே வேறு ஏதாவது file sharing site. இருந்தால் யாராவது குறிப்பிடுங்கள், என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.
Click to download.