ஒருவழியாக நீண்ட நாட்களுக்கு பிறகு இணையத்திற்கு வரமுடிந்தது. காத்திருந்த மற்றும் வந்து சென்ற அனைவருக்கும் மிக்க நன்றி. இனிமேல் அடிக்கடி வரமுடியும் என்று நினைக்கிறேன். அது ஒரு நிலாக்காலம் இணையத்தில் ஒருநாள் உலவும் போது கிடைத்தது, பதிவிட்டு விட்டேன்.
ziddu வில் ஃபைல் டவுன்லோட் செய்வதற்கு பிரச்சினைகள் இருப்பதாக நண்பர்கள் சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
குறைகள் இருந்தாலும் ziddu வில் ஃபைல் அனைத்தையும் வைத்திருப்பதற்கு காரணம்;
1. Ziddu வில் மட்டும் தான் எத்தனை முறை வேண்டுமானாலும் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
2. டவுன்லோட் செய்வதற்கு தனியாக அக்கௌன்ட் ஏதும் தேவைஇல்லை.
3. இது ஒரு இலவச file sharing site.
4. டவுன்லோட் செய்யாவிட்டாலும் file களை delete செய்வது கிடையாது.
5. மற்றும் கால வரைமுறை கிடையாது.
எனவே இதுபோலே வேறு ஏதாவது file sharing site. இருந்தால் யாராவது குறிப்பிடுங்கள், என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.
Click to download.
ரொம்ப நன்றிங்க
ReplyDeleteஅப்படினா Zidduவையே பயன்படுத்தலாம் நண்பரே....
ReplyDeleteவருகைக்கு நன்றி S.A. நவாஸுதீன் உங்கள் வலைப்பூ மிக நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்...
ReplyDelete////BONIFACE said...
ReplyDeleteஅப்படினா Zidduவையே பயன்படுத்தலாம் நண்பரே....///
உங்களது பெயரைப்போலவே விருப்ப படங்கள், பாடல்கள் மற்றும் சிந்தனைகளும் வித்தியாசமாக இருக்கிறது BONIFACE. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
The following website is a very good one for uploading books and other material
ReplyDeletehttp://ifile.it/
Karthik,
ReplyDeleteThey are deleting files after a certain period of time if not downloaded. This is a majar flaw in many of the file sharing sites. Any way thanks Karthik.
This file has been deleted folk... :(
ReplyDeletewats up
ReplyDeletemediafire.com
reply me