தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Nov 3, 2009

வளர்பிறைக் கனவுகள் காஞ்சனா ஜெயதிலகர்

கடந்தசில மாதங்களாக இணையத்திற்கு அடிக்கடி வரமுடியவில்லை. இது இன்னும் ஒன்றிரண்டு மதங்களுக்கு தொடரும் என்று நினைக்கிறேன். அதனால்தான் பின்னுட்டங்களுக்கு எப்போதாவது பதிலிடுகிறேன் பொறுத்தருள்க. இடைப்பட்ட நேரத்தில் வந்துசெல்லும் அணைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

நண்பர் vviji1975 எனக்காக நமது கடந்த பதிவை தமிழிஷில் பதிவிட்டிருக்கிறார் அவருடைய அன்புக்கு நன்றி மட்டும் சொன்னால் போதாது. அதனால் இன்று முடிவுசெய்துவிட்டேன் . உங்களுடைய அன்புக்கு கைமாறாக மேலும் அதிக புத்தகங்கள் தேடிப்பதிவிட்டு உங்களை அதிகம் படிக்க வைக்காமல் விடுவதில்லை என்று.

Click to download.

11 comments:

 1. நண்பரே நீங்க என் வேலையை சுலபம் ஆகிடிங்க,,,,நன்றி நன்றி நன்றி

  ReplyDelete
 2. ziddu website ku சென்றால் reported attact site என்று வருகிறது நண்பரே,,,

  ReplyDelete
 3. Dear BONIFACE,

  I'll check this on the site. Thanks for your comment and thanks for reporting problems faced during download.

  I am trying to find some other file sharing sites like Ziddu. It would take more time to shift all the files to another site.

  But any way I have to consider another file sharing site to avoid this types of problems.

  Again thanks for your comment,

  ReplyDelete
 4. Pls upload more books from sujatha.

  ReplyDelete
 5. வருகைக்கு நன்றி நண்பரே, கண்டிப்பாக கூடிய விரைவில் பதிவிடுகிறேன்.

  ReplyDelete
 6. nanri nabarai ungal sevayei paraattmal irukka mudiyavillai

  ReplyDelete
 7. ///anbou said...
  nanri nabarai ungal sevayei paraattmal irukka mudiyavillai///

  நன்றி அன்பு.

  இது போன்ற அளவில்லாத "அன்பு" இருக்கும் வரை என்னால் முடிந்தவரை பதிவிடுகிறேன் "அன்பரே".

  ReplyDelete
 8. தங்கள் பதிலுக்கு நன்றி என்னுடைய அன்பு என்றும் தொடரும் உங்கலின் அற்புதமான ஸேவைக்கு

  ReplyDelete
 9. ////anbou said...
  தங்கள் பதிலுக்கு நன்றி என்னுடைய அன்பு என்றும் தொடரும் உங்கலின் அற்புதமான ஸேவைக்கு////

  அடிக்கடி வாருங்கள் அன்பு

  ReplyDelete
 10. Neengal Evaru tamil puthagangalai pdf aaga vadivamaikirirgal. therinthu kolla aaval

  ReplyDelete
 11. ////Dhivya said...
  Neengal Evaru tamil puthagangalai pdf aaga vadivamaikirirgal. therinthu kolla aaval///

  திவ்யா நான் பொதுவாக புத்தகங்களை pdf கோப்புக்களாக மாற்றுவது கிடையாது. நம் தளத்தில் இருக்கும் புத்தகங்களில் பெரும்பாலானவை இணையத்திலிருந்து எடுத்ததே. இருந்தாலும் word கோப்புக்களை pdf கோப்புக்களாக மாற்றுவதற்கு இணையத்தில் அதிகமான இலவச மென்பொருள்கள் கிடைக்கின்றன. கீழே உள்ள சுட்டியை முயற்சி செய்து பாருங்கள்.

  http://www.pdfforge.org/

  ReplyDeleteமுக்கியமான பதிவுகள்...நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts