தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Mar 10, 2010

நிலமங்கை சாண்டில்யன்














எனக்கு சாண்டில்யன் நாவல்கள் பற்றி தெரியாது எனவே அவரைப்பற்றி நெட்டிலிருந்து சுட்டது..




.......சாண்டில்யன் என் வாழ்க்கையில் இரண்டாவது ஸ்டார் எழுத்தாளர். (முதல்வர் வாண்டு மாமா). ஒன்பது பத்து வயதில் அவர் புத்தகங்கள் – கடல் புறா, யவன ராணி, மலை வாசல், ராஜ முத்திரை போன்றவை – மிகவும் த்ரில்லிங்காக இருந்தன. கிருஷ்ணமூர்த்தி சொன்ன மாதிரி இந்திய சரித்திரத்தின் சில பகுதிகளை அவர் மிகவும் கவர்ச்சிகரமாக அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு இன்றும் ஸ்கந்த குப்தனை பற்றி தெரிந்ததெல்லாம் மலை வாசல் புத்தகத்தில் படித்ததுதான். ஹூணர்கள், ராஜபுதனம், கனோஜி ஆங்க்ரே பற்றி முதலில் தெரிந்து கொண்டதெல்லாம் சாண்டில்யனின் கதைகள் மூலம்தான்.....




..........அவரது சரித்திர நாவல்கள் தமிழ் நாட்டில் மிக பாப்புலராக இருந்தன. குமுதம் பல வருஷங்களாக அவரது சரித்திர நாவல்களை தொடர்கதையாக வெளியிட்டது. யவன ராணி, கடல் புறா ஆகியவை அவரது மாஸ்டர்பீஸ்கள் என கருதப்படுகின்றன. அவருக்கு வால்டர் ஸ்காட், டூமாஸ் ஆகியோரை விட ரஃபேல் சபாடினி போன்றவர்கள்தான் ரோல் மாடல் என்று நினைக்கிறேன்....... நன்றி-- RV. கூட்டாஞ்சோறு

Click to download.

10 comments:

  1. இவர் புத்தகங்களை தேடி கொண்டிருக்கிறேன்,கிடைக்கவே மாட்டேன்குது.உங்க புண்ணியத்தில் படிகபோறேன் ரொம்ப ரொம்ப நன்றி

    ReplyDelete
  2. சாண்டல்யனின் நாவல்களை படித்திருக்கிறேன். ஆனால் அவரைப் பற்றி இப்போது தான் அறிகிறேன்.

    ReplyDelete
  3. check with vaanthai they have all his books

    ReplyDelete
  4. ///BONIFACE said...
    இவர் புத்தகங்களை தேடி கொண்டிருக்கிறேன்,கிடைக்கவே மாட்டேன்குது.உங்க புண்ணியத்தில் படிகபோறேன் ரொம்ப ரொம்ப நன்றி///

    என்னுடைய புண்ணியம் இல்லை BONIFACE, எதோ ஒரு முகம் தெரியாத ஒருவர் பாடுபட்டு ஸ்கேன் செய்திருக்கிறார் பாருங்க அவருடைய புண்ணியத்தில்.

    ReplyDelete
  5. //ஜெகதீஸ்வரன் said...
    சாண்டல்யனின் நாவல்களை படித்திருக்கிறேன். ஆனால் அவரைப் பற்றி இப்போது தான் அறிகிறேன்.///

    ஜெகதீஸ்வரன் அந்த லிங்க் தரும் வலைப்பூவில் சென்று பாருங்கள். சாண்டில்யனைப் பற்றி நிறைய அறிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  6. //LK said...
    check with vaanthai they have all his books//

    LK நீங்கள் வானதி பதிப்பகத்தைப் பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சரிதானே?

    ReplyDelete
  7. சாண்டில்யன் ஒரு தாவரவியல்விரிவுரையாளர் எனவும் கேள்விப்பட்டதாக ஞாபகம்

    ReplyDelete
  8. அப்படியா விசரன் இது எங்களுக்கும் புதிய தகவல்தான்.

    ReplyDelete
  9. Waajid M A21/8/10

    The person who had done the scanning and did the pdf should have done carefully and properly. The effort had wasted. The pages are not proper. Please scan again and change the file if possible

    ReplyDelete
  10. தோழா, இன்னும் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புகளை அப்லோட் செய்யலாம். க.நா.சு. அவர்களின் படைப்பகள், சுந்தர ராமசாமி, கவிஞர் விக்ரமாதித்யன், பிரமிள்,புதுமைப் பித்தன்,ஜெயகாந்தன்,ஜெயமோகன்,ஜே.கிருஷ்ணமூர்த்தி,கி.ரா.,சி.சு.செல்லப்பா,பாரதியார்,பாரதிதாசன்,கண்ணதாசன்,வண்ணநிலவன்,வண்ணதாசன்,தி.ஜானகிராமன்.....
    இவர்களின் படைப்புக்களையும் ஏற்றலாம்.
    அயல்நாட்டு இலக்கியப்படைப்புக்களையும் தயை கூர்ந்து ஏற்றவும்.
    டால்ஸ்டாய்,காரக்கி,காஃப்கா,ஹெமிங்வே,செகாவ்,தஸ்த்தாயெவ்ஸ்கி,டிக்கன்ஸ்,பாப்லோ நெர்தா,ஷேக்ஸ்பியர்,.......

    ReplyDelete



முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts