தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Sep 1, 2008

வந்தார்கள் வென்றார்கள்-மதன


மதன் என்கிற கோவிந்த குமார், தமிழக பத்திரிக்கையாளர், மற்றும் கேலி சித்திரயாளர் மற்றும் சினிமா விமர்சகர். இவர் 1947ஆம் ஆண்டு சிரிரங்கத்தில் பிறந்தார். இவர் விகடன் குழுமத்தில் உதவி ஆசிரியராக பணிபுரிகிறார்.

ஆனந்த விகடனில் வெளிவரும் ஹாய் மதன் மிகவும் பிரசத்திப்பெற்றது.

அன்பே சிவம் என்னும் தமிழ் திரைப்படத்தின் வசனகர்தாவாகவும் இருந்திருக்கிறார். மேலும் சன் தொலைக்காட்சியில் வரலாறு சம்பத்தப்பட்ட நிகழ்ச்சியிலும், விஜய் தொலைக்காட்சியில் சினிமா விமர்சன நிகழ்ச்சியையும் நடத்தி இருக்கிறார்.மேலும் விகடன் புத்தக பதிப்புரையில் வந்தார்கள் வென்றார்கள் மற்றும் மனிதனுக்குள்ளே மிருகம் ஆகிய புத்தக நூல்களை எழுதி வெளியிட்டுருக்கிறார்.1998ஆம் ஆண்டு வின் நாயகம் என்னும் பத்திரிக்கையை தொடங்கினா., 1999ஆம் ஆண்டு அது நிறுத்தப்பட்டது.


Right click and "save target as" to your location.

28 comments:

 1. Anonymous23/10/08

  I could not download this file.Pl help me to download.

  ReplyDelete
 2. It is ok now. Thanks for your comment.

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. Elenthendral28/8/09

  Very patient work really I’m very happy about to read these books in net.

  This person(s) who did this has contribute more than the person who shouted for Tamil


  Elenthendral

  ReplyDelete
 5. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே. உங்களைபோன்றோரின் வாழ்த்துக்களே எங்களுக்கு உற்சாகம் கொடுக்கும்.

  ReplyDelete
 6. Anonymous15/10/09

  this is very useful to me thank u very much

  ReplyDelete
 7. ///Anonymous said...
  this is very useful to me thank u very much///

  Thanks for your visit and comment my friend..

  ReplyDelete
 8. ///நெல்லை. ப.பழனி ராஜ் said...
  unmaiyila ithu nalla oru valaippoo///

  வருக்கைக்கு நன்றி பழனிராஜ். உங்களது
  கிறுக்கல்கள் வலைப்பூ மிகவும் நன்றாக உள்ளது.

  ReplyDelete
 9. shakila16/4/10

  dear pvekosari
  really it is wonderful job
  because it is tidious and tough job. if it 's possible to up load all important lite. in tamil then it would be pleasure for tamil lovers who ar enot able to purchase the book or not able to spend for the same.

  with love
  nandhini

  ReplyDelete
 10. ////shakila said...
  dear pvekosari
  really it is wonderful job
  because it is tidious and tough job. if it 's possible to up load all important lite. in tamil then it would be pleasure for tamil lovers who ar enot able to purchase the book or not able to spend for the same.
  ////

  Thanks Nandini for your kind words and comments.

  ReplyDelete
 11. Anonymous14/2/11

  உண்மையில் என்னை போன்றோர்களுக்கு.. ஜாக்பாட் அடித்த மாதிரி இருக்கிறது! இவ்வளவு நாட்களாக எதை தேடிக்கொண்டிருந்தோமோ.. அதை பெற்று விட்ட சந்தோஷத்தை என்னவென்று சொல்வது! மிக்க நன்றி! என் நண்பர்களுக்கும் இதை நான் சொல்வேன்!
  NSS !!

  ReplyDelete
 12. Anonymous26/4/11

  i could not open this file. it shows this file is could not be repaired.

  ReplyDelete
 13. Anonymous4/9/11

  could you please help me in down;oading these books????

  ReplyDelete
 14. muniyasamy1/11/11

  good effort sir,very useful to me

  ReplyDelete
 15. very nice thanks for u ever

  ReplyDelete
 16. sirandha paniyil neengal ulleergal vallthukkal

  ReplyDelete
 17. Anonymous1/1/12

  நீங்கள் செய்யும் இந்த தொண்டு எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது, ஒரு சின்ன விண்ணப்பம் ஹிப்னாடிசம் சம்மந்தமான எதாவது நல்ல புத்தகம் இருந்தால் பதிவு செய்யவும்

  ReplyDelete
 18. Most useful web site... Thanks a lot

  ReplyDelete
 19. G.k.Kesavan22/2/12

  Nice work, hats of you

  ReplyDelete
 20. Thanks for your pdf books

  ReplyDelete
 21. Anonymous1/6/12

  According to me really it is a jackpot!!!!!
  thank u so much....

  ReplyDelete
 22. shobana1/6/12

  one small request sir, manoranjitha kathaikal kidaikuma?

  ReplyDelete
 23. thank u so much for ur pdf books.kindly continue ur work.thanks a lot............

  ReplyDelete
 24. உண்மையில் என்னை போன்றோர்களுக்கு.. ஜாக்பாட் அடித்த மாதிரி இருக்கிறது! இவ்வளவு நாட்களாக எதை தேடிக்கொண்டிருந்தோமோ.. அதை பெற்று விட்ட சந்தோஷத்தை என்னவென்று சொல்வது! மிக்க நன்றி! என் நண்பர்களுக்கும் இதை நான் சொல்வேன்!

  ReplyDelete
 25. When i'm trying to download it always says link error

  ReplyDelete
 26. after some pages , entire book look as blank ..Kindly reupload the full edition

  ReplyDelete
 27. Anonymous14/11/16

  Very useful books Free Hindi Books

  ReplyDeleteமுக்கியமான பதிவுகள்...நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Blog Archive

Popular Posts