தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Jan 21, 2010

ஆத்மா, மோட்சம்_நரகம்- பெரியார்












நமக்குக் கடவுளைப் பற்றியாவது, மதத்தை பற்றியாவது சிறிதும் கவலை இல்லை என்பதாகவும், கஷ்டப்படும் மக்களின் துன்பம் நீங்கி அவர்களுக்கு அறிவு, ஆற்றல், இன்பம் ஆகியவைகளில் உள்ள கட்டுப்பாட்டை உடைத்து விடுதலையை உண்டாக்கவேண்டும் என்பதே முக்கிய கவலை என்பதாகவும் அநேக தடவைகளில் வெளியிட்டிருக்கிறோம்.

அதுவும் பலர் நம்முடைய இம்முயற்சியில் கடவுளையும், மதத்தையும் கொண்டுவந்து குறுக்கே போட்டுவிட்டதால்தான் நாம் அதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டியதாயிற்றேயொழிய உண்மையில் கடவுளையும், மதத்தையும் பற்றிப் பேசவேண்டும் என்கின்ற அவசியத்தையோ, ஆசையையோ கொண்டு நாம் அதில் பிரவேசிக்கவில்லை.

.......மனிதன் உலகத் தோற்றத்திற்கும், நடப்பிற்கும், சம்பவங்களுக்கும் காரணம் கண்டுபிடிக்க முடியாத நிலையில், கடவுள் சக்தி என்றும் கடவுள் செயல் என்றும் நினைத்துக் கொள்வதும், உதாரணமாக அவற்றிற்குக் காரணகாரியம் தோன்றிய பின்பு, அந்நினைப்பு கொஞ்சம கொஞ்சமாக மாறிவிடுவதும் சகஜம் என்பத்தாகக் குறிப்பிட்டு இருக்கிறோம்.......

.........மதம் மக்களைக் கொழைகளாக்குகின்றது. மதத்தினால் இவ்வளவு அநீதிகள் ஏற்பட்டும், உலக சம்பவங்களின் உண்மைக் காரணகாரியங்கள் உணர்வதர்கில்லாமல், நிர்பந்தமாய் மக்கள் மதத்தினால் தடுக்கப்படுகின்றார்கள். .....

.....உண்மைச் சைவன் என்பவன் ஒருவன் எவ்வளவு அயோக்கியனானாலும், ஒரு துளி சாம்பல் அவன் மேல்பட்டு விட்டால் உடனே அவனுடைய சகல பாவமும் தீர்ந்து நேரே "கைலையங்கிரிக்கு"ப் போய்விடலாம் என்கிறான் என்றால் சிவனின் யோக்கியத்திற்கும், சைவ சமையத்தின் பெருமைக்கும் வேறு சாட்சியம் தேவையா?.....

படித்தால் கிடைக்கும்; மதங்களின் மற்றொரு பரிணாமம்..


Click to download.

15 comments:

  1. மென்புத்தகங்களை திரட்டி ஓரிடத்தில் தொகுத்து வைத்து பகிர்ந்துகொள்ளும் தங்கள் முயற்சி மிகவும் மெச்சத்தக்கது. இணையவெளியில் ஒரு வழக்கம் என்னவென்றால் ஒருமணி நேரத்தைக்கூட பதிவிறக்கம் செய்வதற்காக வீணடிப்பாவர்கள், ஓரிரு நிமிடங்களைக்கூட கருத்துக்களை பதிவு செய்யவோ ஒரு நல்ல முயற்சியை பாராட்டவோ செலவு செய்ய மாட்டார்கள். அதனால் என்றும் comment இல்லை என்று மனம் தளர வேண்டாம்.

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    - வீ. புஷ்பராஜ்

    ReplyDelete
  2. /////வீ. புஷ்பராஜ் said...
    மென்புத்தகங்களை திரட்டி ஓரிடத்தில் தொகுத்து வைத்து பகிர்ந்துகொள்ளும் தங்கள் முயற்சி மிகவும் மெச்சத்தக்கது. இணையவெளியில் ஒரு வழக்கம் என்னவென்றால்///

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி புஷ்பராஜ். உங்களைப்போன்றவர்களின் பின்னூட்டங்கள் எங்களுக்கு டானிக் போன்று மிகுந்த ஊக்கத்தையும் உவகையையும் கொடுக்கிறது. அடிக்கடி வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யுங்கள்.

    ReplyDelete
  3. really u r doing a good job

    ReplyDelete
  4. can u search "Saagaa varam" e-book. Author iraiyanbu I.A.S.

    ReplyDelete
  5. /////velu said...
    really u r doing a good job
    can u search "Saagaa varam" e-book. Author iraiyanbu I.A.S.////

    Velu, Thanks for your visit and kind words. I'll try to get the book on the net.

    ReplyDelete
  6. Anonymous6/5/10

    please try to post Sandilyan historic novels

    ReplyDelete
  7. ///Anonymous said...
    please try to post Sandilyan historic novels //


    வருகைக்கு நன்றி நண்பரே கிடைத்தால் பதிவிட்டுவிடுகிறேன் .

    ReplyDelete
  8. can u sent me sandilyan novels

    ReplyDelete
  9. உங்கள் முயற்சி மிகவும் அருமை .ஆனால் யாரோ சொன்னார்கள் என்றூ இதை நிருத்தாதிர்கள்.அப்படி என்ரால் நூலகம் அனைத்தயும் மூடவேண்டியதுதான்.

    ReplyDelete
  10. புஷ்பராஜின் கடிதம் என்னை ஒரு நிமிடம் சிந்திக்க வைத்தது. நன்றி.தங்களுக்கு நன்றி கூற வார்த்தைகள் இல்லை.தங்களின் வலைப்பதிவுகள் விலை மதிக்க முடியாதவை.மீண்டும் நன்றி!

    ReplyDelete
  11. புஷ்பராஜின் கடிதம் என்னை ஒரு நிமிடம் சிந்திக்க வைத்தது. நன்றி.தங்களுக்கு நன்றி கூற வார்த்தைகள் இல்லை.தங்களின் வலைப்பதிவுகள் விலை மதிக்க முடியாதவை.மீண்டும் நன்றி!

    ReplyDelete
  12. Thanks for the upload :)

    ReplyDelete
  13. Anonymous11/3/12

    அருமையான முயற்சி,..பாராட்டுகள்,..

    ReplyDelete
  14. dr.shalini uyirmozhi book plz

    ReplyDelete



முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts