ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்

சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் உன்னதத் தலைவர்களாக கருதப்படும் மார்க்ஸ் எங்கெல்ஸ், லெனின் ஸ்டாலின் போன்றவர்களுக்கு அடுத்தபடியாக விளங்கிய தலைவர் மாவோ.
சீனாவில் ஒரு கட்டுப்பாடான விடுதலைப்படையை உருவாக்கி, பல்வேறு கருத்துக்களையும் கொள்கைகளையும் கொண்டிருந்த மக்களையும் ஒரு பரந்த ஐக்கிய முன்னணி முலம் அணிதிரட்டி ஏகாதிபத்தியத்தையும், பிரபுத்துவத்தையும், தரகு முதலாளித்துவத்தையும் இறுதியில் தோற்கடித்தமை ஓர் அளப்பரிய சாதனையாகும்.
முக்கியத்துவம் மிக்க சீனாவின் மீது செந்தாரகை நூலிந் நான்காவது அத்யாயமாக அமைந்துள்ள ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் என்ற பகுதியே தமிழாக்கம் செய்யப்பட்டு இந்நூல் உருவாகியது. எதிர்நிலைப் பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ள இன்றைய சூழலில் இதுபோன்ற நூல்களின் தேவை மிக அவசியமானதாகும்.

வணக்கம் ஸ்ரீ
ReplyDeleteமிக நல்ல விடயம்
நன்றி
இராஜராஜன்
மிக பயனுள்ள இணைய தளம்,இன்னும் பல புத்தகங்கள் எதிர் பார்க்கிறேன்.உங்கள் சேவைக்கு மனம் நிறைந்த வாழ்ந்துகள்,எப்படி புதிய புத்தகக்கள் ஏற்றுவது? தெரிவியுங்கள்
ReplyDelete////NAVANEETHA KRISHNAN said...
ReplyDeleteமிக பயனுள்ள இணைய தளம்,இன்னும் பல புத்தகங்கள் எதிர் பார்க்கிறேன்.உங்கள் சேவைக்கு மனம் நிறைந்த வாழ்ந்துகள்,எப்படி புதிய புத்தகக்கள் ஏற்றுவது? தெரிவியுங்கள்////
உங்களது வருகைக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நவநீதன். உங்களது புதிய புத்தகங்களை எதாவது ஒரு file sharing site ல் upload செய்து அதனுடைய link ஐ மட்டும் கொடுத்தால் போதுமானது. சில காரணங்களுக்காக எனது மின்னஞ்சல் முகவரியை இங்கு வெளியிட விரும்பவில்லை, மன்னித்துக்கொள்ளுங்கள் நவநீதன்.