தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Mar 27, 2009

அக்கா அ. முத்துலிங்கம்

திரு. முத்துலிங்கம் 'தினகரன்' தமிழ் விழாச் சிறுகதைப் போட்டி, 'கல்கி' யின் ஈழத்துச் சிறுகதைப்போட்டி, ஆகியவற்றிலே பரிசும் பாராட்டும் பெற்றவர்.

"அக்கா" என்னும் தலைப்பை பார்த்துவிட்டு அவசர முடிவுக்கு வந்துவிட வேண்டாம். காதல் சகோதரபாசம் குடும்பச் சச்சரவு முதலிய வழக்கமான விடயங்கள் இங்கு இல்லை.

இச் சிறுகதைகள் முலம் யாழ்ப்பாணத்துக் கிராமப்புறச் சூழ்நிலையிலே சில பாத்திரங்களின் மனித உணர்ச்சிகளும் மனித உறவுகளும் எவ்வாறு தோன்றி இயங்குகின்றன என்பதை உணர்த்துகிறார்.
Click to download.

No comments:

Post a Commentமுக்கியமான பதிவுகள்...நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Blog Archive

Popular Posts