ராம காவியம் தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.
நமது பாரத தேசத்தில் மட்டும் அல்ல - அதைச் சுற்றியுள்ள பல நாடுகளிலும் எண்ணற்ற ஆண்டுகளுக்கு முன்பே ராமாயணம் பரவி இருக்கிறது. தற்காலத்தில் ஐரோப்பிய - அமெரிக்க நாடுகளில் கூட ராமாயணம் பிரபலமாக இருக்கிறது. மற்ற எத்தனையோ புராணங்கள் இருந்தும் ராமாயணம் இந்த அளவுக்கு பேசப்பட காரணம் என்ன? அது நமது வாழ்க்கையோடு ஒப்பிடக்கூடிய அளவில் ஒன்றிய தன்மைதான்.
ஸ்ரீமத் ராமாயணத்தை வால்மீகி முனிவருக்கு பிறகு பல பெருமக்கள் தமது வழியில் - தமது மொழியில் கவிதையாக, உரைநடையாக, ஓவியமாக என்று உருவாக்கி உலகத்துக்கு கொடுத்திருக்கிறார்கள்.
இப்புத்தகம் தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவருக்கே உரிய எளிய நடையில் அருளியது. இதனை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அனைவருக்கும் கிடைக்கும்படி கொடுத்த திரு. Dr.J. Perumal. M.B.A. Ph.D அவர்களுக்கு நன்றி.

No comments:
Post a Comment