மெரினா சுஜாதா

திலீப் மீன் வறுவல் பொட்டலத்தை சுவாரசியமில்லாமல் கடிப்பான். (ஒரு ஏ கே 56 என்னடா வெல இருக்கும்) அவர்கள் மொழி தமிழ் அல்ல, இளமையும் வன்முறையும். 'ஜிம்' மில் போய் பம்ப்படித்து உடம்பை வளர்த்துக் கொண்ட அளவுக்கு மனம் வளராமல் ரத்த நாளங்களில் அட்ரினலின் உச்சத்துக்கு வடிகால் தேடி எப்படியாவது எதையாவது அவிழ்க்கவும் கவிழ்க்கவும் துடிக்கும் வயசு.
இந்த திலீப்பின் ஒருநாள் மெரினாவின் இரவும் அதைத்தொடர்ந்து வரும் முடிச்சுக்களும்தான் கதை. இறுதியில் ஒரு சுவாரசியமான திருப்பம் வரும். கணேஷ் வசந்த் இருவரும் கலக்குவார்கள்.
Clik to download.
0 comments:
Post a Comment