தந்து விட்டேன் என்னை
எனக்கு ரமணி சந்திரன் அவர்கள் எழுதும் நாவல், தொடர்கதைகள் ரொம்பப் பிடிக்கும். எதனால பிடிக்கும்னா, கதாநாயகன், கதாநாயகியின் பெயர்கள், வீட்டு நபர்களிடையே நிலவும் அன்பு, அக்கறை இப்படிப் பல காரணங்களை அடுக்கலாம்.
சமீபத்தில் அவர்களுடைய பேட்டியை சினேகிதில படித்தேன். அவங்க தமிழ் அகராதியின் உதவியுடன் கதாநாயகன், கதாநாயகிக்கு அழகாகவும், பொருத்தமாகவும் பெயர் வைப்பாங்களாம். சில சமயம் பொருத்தமான பெயர் கிடைக்க 2/3 தினங்களாகிடுமாம். -சில்லுனு ஒரு அரட்டை- காயத்ரி
Clik to download.
I am unable to download the story.
ReplyDelete