வாழ்க்கையில் சில மகத்தான விஷயங்கள் நம்முடைய பெரும் முயற்சி இல்லாமலேயே நமக்குக் கிடைத்து விடுகின்றன அப்படி எங்களுக்குக் கிடைத்த ஒரு ஆனந்த வரம்தான் சத்குரு ஜக்கி வாசுதேவின் அறிமுகம்.
அவருடைய யோகா வகுப்புகளில் எங்களுக்குக் கிடைத்த அற்புத அனுபவம், எங்களுக்குள் பல மாற்றங்களை நிகழ்த்தியது. இறுக்கமாக மூடியிருந்த பல மனக் கதவுகளைத் திறந்துவிட்டது. நட்பும் நம்பிக்கையும் தழைத்தோங்கின. ஆனந்தமும் அமைதியும் நண்பர்களாயின. இந்த பூமியில் நாம் சும்மா வசிக்க வரவில்லை, வாழ வந்திருக்கிறோம் என்பதை சத்குருவின் வார்த்தைகள் எங்களுக்கு அழுத்தமாக உணர்த்தின.
தடைகளை வென்று, நீங்கள் ஆசைப்பட்டதை அடைவதற்கான எளிய வழிமுறைகளை சத்குரு உங்களுக்காவே வழங்கிடயுள்ளார். அள்ளிக் கொள்ளுங்கள். -சுபா
இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.
1. முயன்றவரை மரம் நடுங்கள்.
2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.
3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.
நன்றி
ஸ்ரீ
Oct 30, 2008
இண்டர்நெட்டிற்காக எழுதப்பட்டு இண்டர்நெட்டில் வெளியிடப்படும் முதல் தமிழ் நாவல்.
சுபாவின் நாவல்களை இதுவரை புத்தகத்தில் படித்துவிட்டு இப்போது e-book ஆக படிப்பது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது.
Click to download.
Another collections of sujatha's best short stories.
அம்மா மண்டபம், அரங்கேற்றம், அரிசி, கரஃப்யூ, எல்டொராடோ, எங்கே என் விஜய், and காரணம்.
Click to download.
Oct 27, 2008
இந்தப் புத்தகம், முதன்முதலில் எழுதப்பட்டது 1942ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில். அறுபது ஆண்டுகள் கழிந்து, சுதந்திர இந்தியாவில் கூட புத்தகம் பேசும் பிரச்சனைகள் இன்றும் மாறாமல் இருப்பது தான் வேதனை.
வண்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது, வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிகளுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை.
நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில், ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வண்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்
Click to download.
Oct 26, 2008
உலக சினிமாவை அலசும் இவரை அனைவருக்கும் பரிச்சயம் இருக்கும்.
எஸ். ராமகிருஷ்ணன் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர் நவீன தமிழ்ச் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கியவர்.
சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக்கள், கட்டுரைகள், நாடகங்கள், திரைப்பட கதை-வசனங்கள் என்று தொடர்ச்சியாக தமிழில் இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.
விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர் சொந்த ஊர். அப்பா சண்முகம் கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி. புத்தகங்கள் படிப்பதில் தீவிர விருப்பம் கொண்டவர்.
உலக சினிமாவின் புதிய திசையை அடையாளம் காட்டும் இந்நூல் கொரியா, பிரான்ஸ், ருஷ்யா, ஹாங்காங்க், மெக்சிகோ, சீனா, இத்தாலி, ஸ்பெயின், நியூசிலாந்து, அமெரிக்கா என பத்து முக்கிய தேசங்களின் இளம் இயக்குனர்களையும் அவர்களது முக்கிய திரைப் படங்களையும் ஆராய்கிறது.
Click to download.
Oct 24, 2008
எனக்கு தெரியும்
நீ விரும்புவது என்னையல்ல...
என் கவிதைகளைத்தான் என்று...
ஆனால் உனக்கு தெரியுமா
உன்னை விரும்புவது
என் கவிதைகளல்ல
நான் தான் என்று!!!
ஆனந்த விகடணில் வந்த தொடர். மிகுந்த வரவேற்பு பெற்ற இவர் ஒரு வித்தியசமானவர்.
...........................
நான் பார்த்தவரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும், மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்புகிற கேள்வி "ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களைக் கொடுக்க வேண்டும்?"
............................
இன்று பலரின் வீட்டில் கணவன் மனைவி உறவு என்பது உயிரற்ற கல் மாதிரி இருக்கிறது ! ஆனால் இதில் விசித்திரம் என்னவென்றால், நமது நாட்டின் ரிஷிகள் கற்களில் செதுக்கி வைத்த கஜீரஹோ சிலைகளில் கூட காதல் ரசம் சொட்டுகிறது! உயிர் இருக்கிறது!
.................................
part 1.
Click to download.
உங்கள் குழந்தைகளுக்காக நாம் கேட்டு மகிழ்ந்த பாடல்கள் சொல்லிக்கொடுக்க நினைத்தாலும் மறந்துவிட்டதா இதோ நமது நினைவுகளை மீட்டுக்கொண்டு வருவதற்காக இந்த பாடல்கள்.
அம்மா இங்கே வா வா!
ஆசை முத்தம் தா தா!
...................
நிலா நிலா ஓடி வா
...................
ஒன்றும் ஒன்றும் இரண்டு
......................
மற்றும் பல
செருப்புக் கடித்துச்
செத்துப்போகும்
தேகங்களை
வளர்த்துவிட்டோம்.
தந்திவந்தால் இற்ந்துபோகும்
இதயங்களை
வளர்த்துவிட்டோம்.
………
அவள் அவனை உதறி
எழுந்தாள். ஊடல் கொடி
பிடித்தாள்.
உண்மையில் நீங்கள்
நேசிப்பது கடலையா?
என்னையா?
........
இனியவர்களே.
ஒரு வேள்வி செய்தேன்.
வரம் வந்திருக்கிற்தே
இல்லையோ வேள்விக்கு
செலவான விறகு நெய்யும் நிஜம்.
இந்தத் தண்ணீர் தேசத்திற்காக
கொங்குதேர் வாழ்க்கை
அஞ்சிறைத் தும்பியாய் நான்
அறிவுசேர்க்க அலைந்தது நிஜம்.
தமிழுக்கு இது புதியது
என்று தமிழறிந்தோர் சிலரேனும்
தகுதியுரை சொன்னால்,
இதற்காக நான் ஓராண்டாய்
இழந்த சக்தி ஒரு நொடியில்
ஊறிவிடும்.
எந்தத் தொடருக்கும் நான்
இத்தனை பாடு பட்டதில்லை
.....
கவிஞர் வைரமுத்து
Click to download.
Oct 19, 2008
சிவாஜிராவ் என்ற இளைஞன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகி, இன்று 'சிவாஜி'யாக அறியப்படுகிற நிலை வரையிலான மாற்றங்களை எத்தனையோ பேர் எத்தனையோ கோணங்களில் தொட்டுப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், ஒரு சிகரத்தின் எல்லா அங்குலங்களையும் முழுமையாகத் தொட்டு முடித்துவிட்டதாக யாரும் சொல்ல முடியுமா?
'கெளரவம்' படத்தில் 'ரஜினிகாந்த்' என்ற பாத்திரமாக நடித்துச் சிறப்பித்தார் சிவாஜி.
இன்று ரஜினிகாந்த் 'சிவாஜி' என்ற பாத்திரமாக நடிக்கிற ஆச்சர்ய ஒற்றுமை...!.
'ரஜனி' என்ற சொல்லுக்கு இருட்டு, ஸ்த்ரீ, காய்ந்த மஞ்சள், மண்கலம் என்றெல்லாம் அர்த்தம் சொல்கிறது வடமொழி அகராதி. இதில் கருப்பையே தன் கவர்ச்சியாகக் கொண்டதால்தான் 'இரவின் நாயகன்' என்ற பொருள்பட 'ரஜினிகாந்த்' என்ற பெயர் வந்தது ரஜினிக்கு!.
'ஸ்டைல்' என்ற வார்த்தைக்கும் அகராதியில் அர்த்தங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் தமிழக சினிமா ரசிகர்களுக்கு ஒரே அர்த்தம் ..அது ரஜினி!.
Click to download the file.
Oct 9, 2008
முல்லா நஸ்ருத்தீன் என்பது அவருடைய முழுபெயர். இதில் முல்லா என்பது அறிக்ஞர் கல்விமான் என்பதைக் குறிக்கும் சிறப்பு அடைமொழியாகும். இவர் துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் ஆவார்.
முல்லா நஸ்ருத்தீன் சிறந்த கவிஞர், சிறந்த நகைச்சுவையாகக் கவிதை எழுதுவதிலும் பேசுவதிலும் வல்லவர் ஆவார். இவருடைய இந்த புகழுக்கு அவர் எழுதிய கதைகள் சான்றாகும். இவருடைய கதைகள்யாவும் அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றை ஒட்டியதக இருந்தது.
Click to download.
நம்மில் பலருக்கு ஒரு நிமிடம் என்றால் ஒரு நிமிடம்தானே? இதெல்லாம் ஒரு பெரிய நேரமா என்று மனத்திற்குள் எண்ணம் இருக்கிறது.
ஒரு நிமிடத்திற்குள் உலகில் எத்துணை எத்துணை விஷயங்களோ நடந்து முடிந்துவிடுகின்றன. பல அரிய விஷயங்கள் நிகழ்த்தப்பட்டு விடுகின்றன.
மனிதன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறையில் இருக்க விரும்புவான். ஆனால் இரும்பு தயாராகும் இடத்தில் ஒரு நிமிடம் கூட இருக்க விரும்பமாட்டான்.
உணர்ச்சிகள் விஷயத்தில் இப்படித்தான். மகிழ்ச்சியான நிமிடங்கைள மிகவும் விரும்பும் மனிதன், கோமான உணர்ச்சியில் வெகுநேரம் இருக்க விரும்புவேத இல்லை. கோப உணர்ச்சியும் இப்படித்தான். ஆம்! எல்லாருடைய உண்மையான கோபமும் ‘ஒரு நிமிடம்’ தான்.
நாளும் படிப்படியான முன்னேற்றம். அல்லது அங்குல முன்னேற்ற மேனும். இதுதான் இந்த நிமிடத்திற்கு வேண்டிய முக்கியச் சிந்தைன.
இந்த நிமிடேம இப்போதே என்று நாமும் இந்த விதியைப் பின்பற்றினால் சாதனையூருக்கு ஒரு புறவழிச் சாலை கிடைத்த மாதிரிதான்!.
Click to download.
எனக்கு,'ஏதாவது எழுதலாமா' என்ற உணர்ச்சி வந்தது.உடனே, 'என்ன எழுதலாம்?' என்று யோசித்தேன். காகிதம் பேனா எடுத்து எழுத ஆரம்பித்தேன். "ஏன் காங்கிரசிலிருந்து விலகினேன்?" என்பதுபற்றி எழுதத் தோன்றிற்று.
"ஏன் காங்கிரசிலிருந்து விலகினேன்?" என்று எழுதுகின்ற நான்,' நான்,ஏன் காங்கிரசில் சேர்ந்தேன்?' என்பதைத் தெரிவிக்கவேண்டியது அவசியமாகும். அதற்குமுன், எனது சருத்துரத்தையும் ஒரு சிறிது எடுத்துக்காட்டுவது அவசியமாகும்.
Click to download.
அடுத்து நாம் பார்க்க இருப்பது ஜொலிக்கும் நட்சத்திரங்களைப் பற்றி.
...................
பிரபஞ்சத்தை வியாபித்திருப்பவை நட்சத்திரங்கள். மனிதனைப் போலவே பிறந்து, வள்ர்ந்து மடிந்தும் போகின்றன. அவற்றுக்கும் வாழ்க்கை உண்டு. எனவே தான் முன்னோர்கள் அதிக தவம் செய்தவர்கள் நட்சத்திரங்களாக மாறி விட்டதாக கற்பனை செய்தார்கள்.
1. பிரபஞ்சத்தின் வயதை 14.3 பில்லியன் ஆண்டுகள் என்று சரியாக எவ்வாறு கணக்கிட முடிந்தது?
2. இந்த பிரபஞ்ச நுண்ணலை அம்பலம் (Cம்ப்) என்பதெல்லாம் இருக்கட்டும். ஈர்ப்பு விசை ஏற்வட்டால் சுருங்கத்தானே செய்ய வேண்டும். ஏன் விரிவடைந்து கொண்டே செல்கிறது பிரபஞ்சம்?
3. பிரபஞ்சம் விரிவடைகின்றது என்றால் அது விரிவடையக்கூடிய இடம் ஏற்கனவே இருக்கிறதா? அப்படி இருந்தால் அது என்ன?4. பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே போனால் இதன் முடிவு தான் என்ன?
Click to download .
Oct 6, 2008
காதல் தேவதை தபூசங்கரைத் தாராளமாக ஆசீர்வதித்திருக்கிறார். அதனால்தான் அவர் பேனாவில் எப்போதும் காதலே நிறம்பி காதலே வழிகிறது.
வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்? இவரது முதல் காதல் கவிதைத் தொகுப்பு.அதில் இருந்து இதுவரை ஆறு தொகுப்புகள்.. அத்தனையும் பேசுவதும் வீசுவதும் காதல்.. காதல்... காதல்தான்.
இப்போது திரைப்பட இயக்குநராகும் முயற்சியில் கோடம்பாக்கதின் கதவு தட்டிக் காத்திருக்கிறார்.
காதலுக்கு வயதோ வானமோ ஒரு எல்லையில்லை. எனவே எல்லோரும் தேவதைகளின் தேவதை தருகிற காதல் ரசத்தைப் பருகளாம்.. பருகி உருகளாம்...
படித்து முடிக்கும் வரை இது ஒரு அழகிய காதல் காலம் என்பது போல் உணர்வீர்கள்...
Click to download as pdf file.
Oct 1, 2008
"இது ஆண்டவன் கட்டளை!"
சவரம் செய்யப்படாத முகம்; கிழிசலான கதர்ச் சட்டை; இடுப்பில் காவி வேட்டி; காலில் ரப்பர் செருப்பு; கையில் ஊன்றுகோல். அந்த குளிர் கண்ணாடியும், லெதர் பேக்கும் இல்லையென்றால் ரஜினி... கூட்டத்தில் ஒரு முகம்!
என்ன இல்லை இவரிடம்?
ஆனந்த விகடனில் வந்த சூப்பர் ஸ்டாரின் இமயமலைப் பயணம்.
Click to download the file in pdf form.
என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி கடவுள் இருக்கிறாரா? இருக்கிறார் என்றால் அவரைப் பார்க்க முடியுமா?
இதற்கு 'பைனரி'யாக பதில் சொல்ல இயலாத நிலையில், இந்தக் கேள்விக்கு அறிவியல் என்ன் சொல்கிறது என்பதை உங்களுடன் சிந்தித்து பார்க்க விரும்புகிறேன்.
அறிவியல், பிரபஞ்சத்தின் ஆரம்பத்தைப் பற்றி சொல்வது என்ன? அதை வைத்துக்கொண்டு கடவுளை அறிய முடியுமா என்ன கேள்விக்கு இந்தப் புத்தகத்தில் விடை கிடைக்கலாம்.
Click to download the file in pdf form.
இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்களின் வழ்க்கை வரலாறு.
1976ம் ஆண்டு' அன்ன்க்கிளி' மூலம்சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த இளையராஜாவுக்கு இசைத்துறையில் இது 33 வது ஆண்டு.
திரை இசையில் திருப்பம் உண்டாக்கிய இளையராஜா கிராமிய இசைக்கு புத்துயிர் அளித்தார்.
திரையுலகில் "இசை"யாகவே வழ்ந்து கொண்டிருப்பவர் இசைஞானி "இளையராஜா".
Click to download the pdf file.
முக்கியமான பதிவுகள்...
- 100 வது பதிவு
- கடல் கடந்து கரையேறலாம்! ஏற்றுமதிக்கு ஒரு என்சைக்ளோபீடியா.
- மந்திரச்சொல் எஸ். கே. முருகன்
- கடவுள் இருக்கிறாரா? சுஜாதா
- உயிர் இது வித்தியாசமான u சர்டிஃபிகேட் தொடர்! (மென் புத்தகம்)
- ரொமான்ஸ் ரகசியங்கள்
- விடுதலை அன்ரன் பாலசிங்கம் கட்டுரைத் தொகுப்பு
- என்றென்றும் உன்னோடுதான்
- வந்தார்கள் வென்றார்கள்-மதன
- விக்ரம் சுஜாதா
நீங்க என்ன சொல்லப்போறீங்க..
Blog Archive
-
▼
2008
(56)
-
▼
October
(18)
- அத்தனைக்கும் ஆசைப்படு வாழ்க்கையில் சில மகத்தான விஷ...
- காத்திருக்கிறேன் சுபா இண்டர்நெட்டிற்காக எழுதப்பட்ட...
- Sujatha collections -3Another collections of sujat...
- 'பெண் ஏன் அடிமையானாள் பெரியார்..இந்தப் புத்தகம், ம...
- அயல் சினிமா எஸ். ராமகிருஷ்ணன் உலக சினிமாவை அலசும் ...
- தமிழில் கவிதைகள் படைப்பாளி unknownஎனக்கு தெரியும்ந...
- மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் ! பாகம் 1சுவாமி சுகபோதானந்த...
- குழந்தைகள் பாடல்கள்உங்கள் குழந்தைகளுக்காக நாம் கேட...
- தண்ணீர் தேசம்கவிஞர் வைரமுத்துசெருப்புக் கடித...
- சிவாஜிராவ் to சிவாஜிசிவாஜிராவ் என்ற இளைஞன் சூப்பர்...
- முல்லாவின் கதைகள்முல்லா நஸ்ருத்தீன் என்பது அவருடைய...
- நீங்கள் ஓர் ஒரு நிமிடச் சாதனையாளர்.லேனா தமிழ்வாணன்...
- தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதைஈ.வெ.ரா.வுக்குத் தோன...
- அண்டத்தின் அற்புதங்கள் அடுத்து நாம் பார்க்க இருப்ப...
- தேவதைகளின் தேவதை!காதல் தேவதை தபூசங்கரைத் தாராளமாக ...
- "இது ஆண்டவன் கட்டளை!" Super Star Rajini Specialசூப...
- கடவுள் இருக்கிறாரா? என்னிடம் அடிக்கடி கேட்கப்படும்...
- வரலாற்றுச் சுவடுகள் திரைப்பட வரலாறு இசையமைப்பாளர் ...
-
▼
October
(18)
Popular Posts
-
கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம், காலத்தினை வென்றெடுத்து நிற்பது. இளம் தலைமுறைகளையும் கவர்ந்திழுக்கும் இந்த நூலின் வலிமை,...
-
ஏற்றம் புரிய வந்தாய் ரமணி சந்திரன் வாசகர்களில் ரமணி சந்திரனுக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கிறது. குறிப்பாக அவருக்கு பெண் வாசகிகள் எராளம்...
-
கல்கியின் பொன்னியின் செல்வனை கேட்டு முடிச்சாச்சா, நான் இரண்டு பாகம் முடித்து மூன்றாவது பாகத்தினை கேட்டுக் கொண்டிருக்கிறேன். வலையுலகில் பெ...
-
வந்தார்கள் வென்றார்கள்-மதன மதன் என்கிற கோவிந்த குமார், தமிழக பத்திரிக்கையாளர், மற்றும் கேலி சித்திரயாளர் மற்றும் சினிமா விமர்சகர். இவர் 194...
-
நாவல் உலகில் வரலாற்று நாவல்களை எழுதியவர்களில் மிக முக்கியமானவர் சாண்டியல்யன். அவருடைய புத்தகங்கள் மென்நூலாக இணையத்தில் கிடைப்பது கொஞ்சம் அரி...
-
ஐயா தங்கள் சேவைக்கு மிக்க நன்றிகள் எனினும் தங்களின் சேவையில் எனது பங்களிப்பையும் ஏற்றுக்கொள்ளவும். நன்றி. Kuruparan Paramanant...
-
ரொமான்ஸ் ரகசியங்கள் இந்த உலகத்தில் நான் யாரோ ஒருவன் என நினைக்காதே.. யாரோ ஒருத்திக்கு நீயே உலகமாக இருக்க முடியும்!. திருமணங்கள் தோல்வியில் ம...
-
மதன் வியப்பூட்டும் மிகப்பெரும் எழுத்தாளர், கார்டூனிஸ்ட், திரை விமர்சகர் என்று பல்வேறு மாறுபட்ட திறன்களை உடையவர். தமிழனுக்கு எப்படி சரிய...
-
கடல் கடந்து கரையேறலாம்! ஏற்றுமதிக்கு ஒரு என்சைக்ளோபீடியா. சென்னையைச் சுற்றிப் பார்க்கவந்த ஒருவர் மயிலாப்பூரில் ஒரு டிபன் கடையில் இட்லி சாப்...
-
கடவுள் இருக்கிறாரா? என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி கடவுள் இருக்கிறாரா? இருக்கிறார் என்றால் அவரைப் பார்க்க முடியுமா? இதற்கு 'பைனர...