தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search
Showing posts with label Rajesh Kumar. Show all posts
Showing posts with label Rajesh Kumar. Show all posts

Nov 7, 2009

அது ஒரு நிலாக்காலம் ராஜேஷ்குமார்




















ஒருவழியாக நீண்ட நாட்களுக்கு பிறகு இணையத்திற்கு வரமுடிந்தது. காத்திருந்த மற்றும் வந்து சென்ற அனைவருக்கும் மிக்க நன்றி. இனிமேல் அடிக்கடி வரமுடியும் என்று நினைக்கிறேன். அது ஒரு நிலாக்காலம் இணையத்தில் ஒருநாள் உலவும் போது கிடைத்தது, பதிவிட்டு விட்டேன்.

ziddu வில் ஃபைல் டவுன்லோட் செய்வதற்கு பிரச்சினைகள் இருப்பதாக நண்பர்கள் சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

குறைகள் இருந்தாலும் ziddu வில் ஃபைல் அனைத்தையும் வைத்திருப்பதற்கு காரணம்;

1. Ziddu வில் மட்டும் தான் எத்தனை முறை வேண்டுமானாலும் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

2. டவுன்லோட் செய்வதற்கு தனியாக அக்கௌன்ட் ஏதும் தேவைஇல்லை.

3. இது ஒரு இலவச file sharing site.

4. டவுன்லோட் செய்யாவிட்டாலும் file களை delete செய்வது கிடையாது.

5. மற்றும் கால வரைமுறை கிடையாது.

எனவே இதுபோலே வேறு ஏதாவது file sharing site. இருந்தால் யாராவது குறிப்பிடுங்கள், என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.


Click to download.

Oct 9, 2009

தப்புத் தப்பாய் ஒரு தப்பு ராஜேஷ்குமார்













ராஜேஷ்குமார் - பி.எஸ்.சி., பி.எட்., படித்துவிட்டு, பள்ளிக்கூட ஆசிரியராக இருந்து படைப்பிலக்கியப் பாதைக்கு வந்தவர். 22 ஆண்டுகளாக நாவல் உலகில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள இவர், க்ரைம் நாவல் என்றால் உடனே நினைவுக்கு வருபவர். 1000 நாவல்களுக்கும் மேல் எழுதிக் குவித்துள்ள இவரின் ஆயிரமாவது நாவல் "டைனமைட்-98'.

தினமணி கதிருக்காக இவர் படைத்தளித்த தொடர்கதைதான் "தப்பு தப்பாய் ஒரு தப்பு'. தொடர்ந்து 26 வாரங்கள் வெளிவந்து வாசகர்களை மகிழ்வூட்டிய இத் தொடர்கதை புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளது இன்டர்நெட் வாசகர்களுக்காக.

Click to download.


முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts