தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search
Showing posts with label Jai Sakthi. Show all posts
Showing posts with label Jai Sakthi. Show all posts

Apr 27, 2010

பதில் சொல்லு கண்ணே ஜெய்சக்தி
















வளர்ந்து வரும் எழுத்தளாரான ஜெய்சக்தி அவர்களின் நாவல்களைப் படிப்பதால் மனவளர்ச்சியும், மன அமைதியும் ஏற்படுகிறது. வரும்கலத்திற்கான ஆக்க பூர்வமான கருத்துக்களும், சிந்தனைகளும் எதிர்கால வாழ்க்கையின் வெற்றிக்கு வித்திடுகிறது என்பது வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுக்கள்.


தொடர்ந்து வெற்றிப்பாதையில் நடைபோடும் இவரின் 25 வது நாவல் இது.
படித்து மகிழ்ந்து பாராட்டுங்கள்.



Part -1



Click to download.


Part -2




Click to download.




Nov 3, 2009

எழுதி வைத்தாய் என்னை ஜெய்சக்தி



















எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
உன் மனமோ நான் துயிலும் மஞ்சம்.
-கவிஞர் வாலி

Click to download.

Oct 9, 2009

வண்ணத்துப் பூச்சியாய்.... ஜெய்சக்தி














தீபாவளியும் பொங்கலும்
வாழ்த்துக்களால்
ஞாபகப் படுத்தப் படுகின்றன;

வசந்தகாலத்தின் பெளர்ணமி
நிலவு இப்போது
தேய்பிறையில்;

காலத்தால் நிலையாமை
கட்டாயமாக‌
கற்பிக்கப் பட்டாலும்;

நிலையாக இருக்கும்.
ஆழ்கடலின் அடிமணலாய்
உன்
நினைவுகள்!.

Click to download.



முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts