தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.
இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.
1. முயன்றவரை மரம் நடுங்கள்.
2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.
3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.
நன்றி
ஸ்ரீ
இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.
1. முயன்றவரை மரம் நடுங்கள்.
2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.
3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.
நன்றி
ஸ்ரீ
இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search
Jan 4, 2011
சாண்டியல்னின் யவனராணி மென்நூல் முழுவதும்.
நாவல் உலகில் வரலாற்று நாவல்களை எழுதியவர்களில் மிக முக்கியமானவர் சாண்டியல்யன். அவருடைய புத்தகங்கள் மென்நூலாக இணையத்தில் கிடைப்பது கொஞ்சம் அரிது. எனினும் சில தலை சிறந்த நாவல்கள் இப்போது கிடைக்கின்றன. அதில் யவனராணியை இங்கு கொடுத்திருக்கிறேன்.
படித்து மகிழுங்கள்.
அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/
யவனராணி-பாகம் ஒன்று
யவனராணி-பாகம் ஒன்று-பகுதி1
யவனராணி-பாகம் ஒன்று-பகுதி2
யவனராணி-பாகம் ஒன்று-பகுதி3
யவனராணி-பாகம் இரண்டு
யவனராணி-பாகம் இரண்டு-பகுதி-1
யவனராணி-பாகம் இரண்டு-பகுதி-2
யவனராணி-பாகம் இரண்டு-பகுதி-3
யவனராணி-பாகம் இரண்டு-பகுதி-4
யவனராணி-பாகம் இரண்டு-பகுதி-5
யவனராணி-பாகம் இரண்டு-பகுதி-6
Labels:
சாண்டியல்யன்,
யவனராணி,
ஜெகதீஸ்வரன்
Subscribe to:
Post Comments (Atom)
முக்கியமான பதிவுகள்...
- 100 வது பதிவு
- கடல் கடந்து கரையேறலாம்! ஏற்றுமதிக்கு ஒரு என்சைக்ளோபீடியா.
- மந்திரச்சொல் எஸ். கே. முருகன்
- கடவுள் இருக்கிறாரா? சுஜாதா
- உயிர் இது வித்தியாசமான u சர்டிஃபிகேட் தொடர்! (மென் புத்தகம்)
- ரொமான்ஸ் ரகசியங்கள்
- விடுதலை அன்ரன் பாலசிங்கம் கட்டுரைத் தொகுப்பு
- என்றென்றும் உன்னோடுதான்
- வந்தார்கள் வென்றார்கள்-மதன
- விக்ரம் சுஜாதா
நீங்க என்ன சொல்லப்போறீங்க..
Popular Posts
-
கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம், காலத்தினை வென்றெடுத்து நிற்பது. இளம் தலைமுறைகளையும் கவர்ந்திழுக்கும் இந்த நூலின் வலிமை,...
-
ஏற்றம் புரிய வந்தாய் ரமணி சந்திரன் வாசகர்களில் ரமணி சந்திரனுக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கிறது. குறிப்பாக அவருக்கு பெண் வாசகிகள் எராளம்...
-
கல்கியின் பொன்னியின் செல்வனை கேட்டு முடிச்சாச்சா, நான் இரண்டு பாகம் முடித்து மூன்றாவது பாகத்தினை கேட்டுக் கொண்டிருக்கிறேன். வலையுலகில் பெ...
-
வந்தார்கள் வென்றார்கள்-மதன மதன் என்கிற கோவிந்த குமார், தமிழக பத்திரிக்கையாளர், மற்றும் கேலி சித்திரயாளர் மற்றும் சினிமா விமர்சகர். இவர் 194...
-
நாவல் உலகில் வரலாற்று நாவல்களை எழுதியவர்களில் மிக முக்கியமானவர் சாண்டியல்யன். அவருடைய புத்தகங்கள் மென்நூலாக இணையத்தில் கிடைப்பது கொஞ்சம் அரி...
-
ஐயா தங்கள் சேவைக்கு மிக்க நன்றிகள் எனினும் தங்களின் சேவையில் எனது பங்களிப்பையும் ஏற்றுக்கொள்ளவும். நன்றி. Kuruparan Paramanant...
-
ரொமான்ஸ் ரகசியங்கள் இந்த உலகத்தில் நான் யாரோ ஒருவன் என நினைக்காதே.. யாரோ ஒருத்திக்கு நீயே உலகமாக இருக்க முடியும்!. திருமணங்கள் தோல்வியில் ம...
-
மதன் வியப்பூட்டும் மிகப்பெரும் எழுத்தாளர், கார்டூனிஸ்ட், திரை விமர்சகர் என்று பல்வேறு மாறுபட்ட திறன்களை உடையவர். தமிழனுக்கு எப்படி சரிய...
-
கடல் கடந்து கரையேறலாம்! ஏற்றுமதிக்கு ஒரு என்சைக்ளோபீடியா. சென்னையைச் சுற்றிப் பார்க்கவந்த ஒருவர் மயிலாப்பூரில் ஒரு டிபன் கடையில் இட்லி சாப்...
-
கடவுள் இருக்கிறாரா? என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி கடவுள் இருக்கிறாரா? இருக்கிறார் என்றால் அவரைப் பார்க்க முடியுமா? இதற்கு 'பைனர...
அரிதான நூலை தந்ததற்கு மிக்க நன்றி..!!
ReplyDeleteI already found the real file, Download Below
Delete===========================================================
Free Downl0ad N0 Survey Click Here Download N0W
Free Downl0ad N0 Survey Click Here Download N0W
Free Downl0ad N0 Survey Click Here Download N0W
Free Downl0ad N0 Survey Click Here Download N0W
Free Downl0ad N0 Survey Click Here Download N0W
Free Downl0ad N0 Survey Click Here Download N0W
Free Downl0ad N0 Survey Click Here Download N0W
===========================================================
===========================================================
===========================================================
===========================================================
===========================================================
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.00
thank you,your message was so useful...........
ReplyDeleteby saravanan.
thank u,expect some other historical novel plz.......
ReplyDeleteமிகவும் நன்றி தோழரே... தங்களது சேவை தொடரட்டும்... சு. தமிழ்ச்செல்வியின் ஆக்கங்களான மாணிக்கம் (2002), அளம் (2002), கீதாரி (2003), கற்றாழை (2005), ஆறுகாட்டுத்துறை (2006), கண்ணகி (2008) ஆகிய புத்தகங்களை பதிவிட வேண்டுகிறேன்.
ReplyDeleteதங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteசித்த மருத்துவ நூல்களை எனது வலைப்பூவில் பதிவேற்றம் செய்துள்ளேன். இலவசமாக நூல்களைப் பெற இங்கே செல்லவும்.
arumayana thalam.vasipu kunriya kalathil ithagaya thalangale tamilai nilai iruthum.
ReplyDeleteAll Your Postings are very impressive and very rare collections, I need one more help from you,
ReplyDeleteIf you able to publish Mr.TamilVanan's MARAINTHA NAGARAM
Wish u all the best for your all success. Bcos this is very very useful for tamil historic novel's readers. thank you very much.
ReplyDeleteVery useful books thanks
ReplyDeletewow... sila pala aandugalaka naan ithai thedi kondey irukiren.. mikka nandri nanbarey..
ReplyDeleteanbudan
Shanraj.R
அய்யா, என்னிடம் சாண்டில்யன் அவர்களின் கடல் புறா உல்லது தங்களுக்கு தர என்ன செய்ய வேண்டும்
ReplyDeleteHi friend,Rajamuthirai 2nd part irundhaal yennoda mail id-kku anuppavum. Nandri. mail id= kkna1966@gmail.com
Deleteaஆஹா அபாரம். நன்றி..
ReplyDeleteNo word to say ..... Really superb... I really impressive... Thanks a lot ... Ravi.. A fan of Sandilyan....
ReplyDeleteOMG. I was searching for this for several years now. Tamilnudu University released Kalki's Novels, but not Sandilyan's. Excellent post. Downloaded both the parts. Thank you very much.
ReplyDeleteCan you post Kadhal Pura as well ?
--Chalapathy S, IBM
i donno how to thank u guys..i was searching for these for the last four yrs....Heartly thanks to u....pls post the kadal pura and raja muthirai books too...
ReplyDeleteNice. I always liked this book. Please promote same kind of Tamil literature development. My best wishes to you. Keep posting.
ReplyDeleteDear Friend can you give me "RAJA MUTHIRAI" please.
ReplyDeletesiva/Harur
சுஜாதாவின் "திரைக்கதை பயிற்சி புத்தகம்" தேவை
ReplyDeleteகிடைக்குமா?
apn631@gmail.com
சுஜாதாவின் "திரைக்கதை பயிற்சி புத்தகம்" தேவை
ReplyDeleteகிடைக்குமா?
சில பல நாட்களாக அலைகின்றேன். ஆனால் பாருங்கள் 20 பக்கம் உள்ள அந்த நூல் 130 ரூபாயாம்.
கிடைத்தால் சொல்லுங்கள். உடனே தேவைப்படுகின்றது.
9789840849
நீங்கள் வேறு தளத்தில் host செய்யலாமே! Ziddu தளம் தரவிறக்க ஏதுவாக இல்லை
ReplyDeleteThank you very much...lease try to upload some other Tamil Historic novels...
ReplyDeleteவணக்கம்...
ReplyDeleteமிக நல்ல சேவை... பாராட்டுக்கள்...
இவ்வளவு நாட்கள் உங்கள் தளம் இருப்பது தெரியாது...
தொடர்ந்து பதிவிடுங்கள்...
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை...
Follower ஆகி விட்டேன...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...
வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_14.html) சென்று பார்க்கவும். நன்றி...
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...
நேரம் கிடைச்சா என் தளம் வாங்க... நன்றி.
@சேலம் தேவா
ReplyDelete@ksground
@Anonymous
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பர்களே
@பிரியமுடன் குட்டி
சு.தமிழ்ச்செல்வியின் ஆக்கங்கள் கிடைத்தால் நிச்சயம் பதவிடுகிறேன், நண்பரே.
@siddhadreams
சித்த மருத்துவ நூல்களை வலையேற்றியதற்கு நன்றி,.
@aravinth
நன்றி நண்பரே
@Vadamally
தமிழ்வானன் நூல் கிடைத்தால் நிச்சயம் பகிர்கிறேன் நண்பரே.
@nsvalarmathy
@என் ராஜபாட்டை ராஜா
@Shanraj
வாழ்த்திற்கு மிக்க நன்றி நண்பர்களே.
@AMUSE
இணைப்பாக இருந்தாலோ, மின்னூலாக இருந்தாலோ sagothara.jagadeeswaran@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் நண்பரே. நன்றி
@சி.பி.செந்தில்குமார்
@Ravikumar
@Chalapthy S, IBM
@Anonymous
நன்றி நண்பர்களே.
@second hand books shop
@Guruji
ராஜ முத்திரை நூலை இணையத்தில் படித்தாக நினைவு. தேடிப்பகிர்கிறேன் நன்றி நண்பர்களே.
@நிலா
சுஜாதாவின் பிற புத்தகங்களை இணையத்தில் கண்டிருக்கிறேன். திரைக்கதை பயிற்சி புத்தகமும் கிடைக்கும் என நம்புகிறேன். கிடைத்தால் சொல்லகிறேன் நண்பரே.
@நீச்சல்காரன்
நான் தரவேற்றியது இல்லை நண்பரே. நண்பர்களே கொடுத்த லிங்க் இது. அடுத்தமுறை வேறுதள லிங்க் கிடைக்கின்றதா என பார்க்கிறேன். நன்றி.
@Anonymous
@More Entertainment
@Sabbir Ahmed
நன்றி நண்பர்களே
@திண்டுக்கல் தனபாலன்
வலைசர அறிமுகம் எனக்கும் என நண்பர்களுக்கும் கிடைத்த பாக்கியம். நன்றி நண்பரே.
@PVBalaji
நன்றி நண்பரே.
வணக்கம்
ReplyDeleteஇன்று உங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகம் கண்டுள்ளது வாழ்த்துக்கள் இப்படியான ஒரு அருமையான தளம் இருகிறது என்று இன்றுதான் வலைச்சரத்தில் அறிந்தேன் அருமையான தளம் இன்னும் பல நூல்களை பதிவிட எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-ன்
Villi bharathamt
ReplyDeleteTamilil irundhal pagiravum
thank u bro & sis......
ReplyDeleteGood work; thank you so much for sandilyan novel.
ReplyDeleteYenakku Rajmuthirai 2nd part vendum. Nanbargaley,thayaseidhu yen mail idkku anuppungal. Nandri. Mai= kkna1966@gmail.com
ReplyDelete