தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search
Showing posts with label lenin. Show all posts
Showing posts with label lenin. Show all posts

Jan 13, 2009

மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள் தொகுபபு












இந்தத் தொகுப்பு நுலில் வி. இ. லெனின் மார்க்சியத்தைப் பற்றி எழுதிய பிரபலக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவை கார்ல் மார்க்ஸ் போதனையின் முக்கிய சாரத்தை வெளிப்படுத்தி பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் இந்தப் போதனையின் விதியைக் காட்டுகின்றன.

ஒவ்வொரு புதிய வரலாற்றுச் சகாப்தமும், முரண்பாடுகளையும் கேடுகளையும் உடைய முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிச சமுதாயத்திற்கு மாறிச் செல்லும் பாதையை மனித குலத்திற்குக் காட்டும் தத்துவம் என்றவகையில் மார்க்சியத்திற்கு மென்மேலும் அதிக வெற்றியைக் கொண்டு வருகிறது என்று லெனின் தன் கட்டுரைகளில் காட்டுகிறார்.
Click to download.

Nov 5, 2008

வி .இ .லெனின் எழுதிய " கூட்டுறவு குறித்து "










முன்னேற்றப் பதிப்பகம் மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஆகியோரது கருத்துக் கருவூலங்களை வெளியிடுவதுடன் மார்க்சிய லெனினியத்தைப் பயிலுகின்றவர்களுக்கு உதவுகின்ற சிறு பிரசுரங்களையும் வெளியிட்டுவருகிறது.

இப்பிரசுரத்தின் ஆசிரியர் கூட்டுறவுத் துறையில் பிரபலாமான நிபுணர். அவர் இப்பிரசுரத்தின் லெனின் எழுதிய "கூட்டுறவு குறித்து" என்னும் கட்டுரையின் சாராம்சத்தையும் விவசாய வர்க்கம் புதிய வாழ்க்கைக்கு முன்னேறுவதற்கான பாதைகளை வகுத்துக்கொடுப்பதில் அதன் முக்கியத்துவத்தையும் விள்க்கியிருக்கிறார்.


இங்கே சொடுக்கவும்.


முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts