தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search
Showing posts with label Ramani Chandiran. Show all posts
Showing posts with label Ramani Chandiran. Show all posts

Sep 25, 2009

அவனும் அவளும்.


















எனக்குத் தெரிந்த தோழி ஒருவரின் தாம்பத்தியத்தில் எப்போதும் குளறுபடிகள் நடந்து கொண்டே இருக்கும். கணவருக்கும் மனைவிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் வந்து கொண்டே இருக்கும். மன அமைதிக்காக அவர் ரமணி சந்திரன் அவர்களின் நாவல்களைப் படிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு அவரின் வாழ்கையில் நிறைய மாற்றங்கள். அந்தப் புத்தகங்களின் மூலம் தான் வாழ்க்கையின் சாரத்தைப் புரிந்து கொண்டதாகவும் கணவன் மனைவிக்கிடையில் உண்டாகும் பல்வேறு பிரச்சனைகளைக் களைவதற்கு புரிந்துணர்வு ஒன்றே அவசியம் என்பதை உணர்ந்துக்கொண்டதாகவும் கூறினார்.


குடும்பம் என்பது ஓர் அழகிய தேன்கூடு. அதில் இருக்கும் தேனீக்களை அன்பால்தான் பிணைக்க முடியும். அந்த அன்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை ரமணி சந்திரன் அவர்களின் நாவல்கள் வலியுறுத்துகின்றன என்றால் மிகையில்லை.
நன்றி ரமணி சந்திரன் - ஓர் ஆய்வு என் உலகம்.


Click to download.


Apr 8, 2009

இடைவெளி அதிகமில்லை














எப்படித்தான் இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள் என்று ஒரே வியப்பு. இந்தியாவுக்கு வரமுடிந்தால் உங்களைச் சந்திக்க முடியுமா?. சந்தித்து கோடிக்கணக்கான நன்றிகள் சொல்ல வேண்டும். உங்களுடைய பேனாவுக்கும் கைக்கும் கோடி முத்தம் கொடுக்க வேண்டும்.

அன்பு வாசகி..
இர்பான் அப்தீன்


Click to download.

Mar 21, 2009

நின்னையே ரதி என்று













ரமணிச்சந்திரன் புத்தகங்களைத் தான் புலம் பெயர்ந்த தமிழர்கள் அதிகம் படிக்கிறார்கள். ஐரோப்பாவிற்கு புத்தகம் ஏற்றுமதி செய்கிறவர்களைக் கேட்டால் நீங்கள் ரமணிச்சந்திரன் நாவலைப் போடுங்கள் அதிகம் விற்பனையாகும் என்றுதான் சொல்கிறார்கள்.
Click to download.

Mar 4, 2009

என் உயிர் நீதானே ரமணி சந்திரன்












சமீபத்தில் ஒரு நண்பர் பின்னூட்டம் இட்டிருந்தார் அவரின் பின்னூட்டம் அப்படியே..........

There was no good opinion about Ramanichandran's book in my house... I also secretly (my chitti knows it) read "Kaathirukkiren Rajakumara" & "Konjam Nilavu Konjam Neruppu" as a teacher of mine hates her book also her books were said as adults stories... . I didn't like both books so just thought I am not gonna read it again. It was when I was 12 yrs old..

After O/Ls I read Kalkiyin "Sivagamiyin Sabatham" and didnt eat or sleep for one whole week. I was just crying and my parents started thinking abt all weird stuff... I cried continuously for a week...

After a couple of week I got to read Ms.Ramanichandrans interview. When someone asked why see writes stories with happy endings she told that she was so upset for 10days after reading sivagamiyin sabatham... And thought she would never write sad ending stories...

I love Anuradha ramanan's writing as I get stomach ache for laughing so much. Later, one day I was so shattered and didn't know what to do for a while... I found this book... I felt so good when I finished reading it... After that (I am not crazy abt her book but) I always look for her book only when I am disturbed... But, one of her book made me cry... malai mayangukindra neram... I cried lot.

I read fast as I don't even need one hr to read one novel... so i finished reading all 14 books in a day... Thanks for uploading... I would be glad if Ms.Ramanichandran gets to know abt a little fan...

click to download.

Feb 28, 2009

என்றென்றும் உன்னோடுதான் ரமணிசந்திரன்














அம்மாவின் திட்டுக்கு ப‌ய‌ந்து அனைவ‌ரும் தூங்கிய‌பின்ன‌ர் விள‌க்கைப்போட்டு ம‌ணிக்கண‌க்காக‌ ப‌டிப்பேன்.
சில‌ நாட்க‌ள் ந‌ள்ளிர‌வில் விழித்துக்கொள்ளும் அம்மாவிட‌ம் மாட்டிக்கொண்டு தாறுமாறாக‌ திட்டு வாங்கியிருக்கிறேன். சில‌ நாட்க‌ளில் அம்மா விழிக்கும் அர‌வ‌ம் கேட்டு விள‌க்கைப்போட்ட‌வாறே தூங்கிவிட்ட‌தைப்போல‌ ந‌டித்துவிடுவேன். அவ‌ர் எழுந்துவ‌ந்து "என்றைக்கு இவ‌ன் திருந்துவான்" என்று திட்டிக்கொண்டே புத்த‌க‌த்தை எடுத்துவைத்துவிட்டு விள‌க்கை அணைத்துவிட்டு ப‌டுப்பார்.மீண்டும் விள‌க்கைப்போட‌லாமா என்று யோசித்த‌வாறே நீண்ட‌ நேர‌ம் விழித்துக்கொண்டு ப‌டுத்திருப்பேன்.
click to download.

Feb 8, 2009

தேவி ரமணிசந்திரன்









என்னுடையக் கல்லூரிக் காலங்களிலும் சரி இன்றைய கல்லூரிப் பெண்களுக்கும் சரி, தமிழில் ஒரு ஆதர்ச காதல் கதை எழுத்தாளர் என்றால் அது திருமதி.ரமணிசந்திரன் தான்.

அவரின் ரசிகையான எந்தவொரு பெண்ணுக்கும் அவர் கதைகளின் நாயகன் போல கணவனும் ஊடலும் காதலும் நிறைந்த மணவாழ்க்கை வேண்டுமென கனவு நிச்சயம் இருக்கும்.

click to download.

Feb 3, 2009

ஆசை ஆசை ஆசை ரமணிசந்திரன்












பெண்களுக்கு இந்த புதினங்களில் வரும் கதாநாயகிகளுடன் தங்களை தொடர்புபடுத்திக்க முடியுது; அடையாளம் கண்டு கொள்ள முடியுது! நாவல்லயாச்சும் பரவால்ல! கடைசியில ஹீரோ திருந்திடறான் இல்லனா நாத்தனாரோ, மாமியாரோ மருமகளைப் புரிஞ்சுக்கறாங்க; ஆனா நிஜத்துலே… புரியுதா! அதான் இவங்களோட சக்ஸஸ் ஃபார்முலா!


click to download.

Jan 28, 2009

பானுமதி ரமணிச்சந்திரன்








தினம் 40 வரை இருந்த எங்கள் இந்த blog-இன் வருகைப் பதிவை ஒரே நாளில் 500 ஐ எட்டசெய்தது மட்டும் அல்லாது , 17 vote அளித்து பெரும்பாலான தமிழ் நெஞ்சங்களை எங்களுக்கு அறிமுகம் செய்த http://www.thamilish.com/ க்கு நன்றி.

பானுமதி
திருமதி. ரமணிசந்திரன் எனக்குப் பிடிக்கும்.. பிரச்சனைகளை எதிர்த்து நிற்கும் அதே சமயத்தில் புரட்சிப் பெண் என்று கொடி பிடிக்காத பெண் கதாநாயகிகள்.. ஒரு மாதிரி டெம்ப்லேட் கதைகள் தான்.. ஆனாலும் கொஞ்சம் வருத்தமான நேரங்களில் படித்தால் உற்சாகமாகி விடும்.
அப்படி ஒரு கதை.....

click to download.

Jan 18, 2009

அன்பின் தன்மையை அறிந்தபின்னே













சிறிது கவனக் குறைவால் குங்குமம் வாங்க இயலவில்லை. என் கவலை எல்லாம் ரமணி சந்திரனின் தொடர்க் கதையைப் படிக்க முடியாமல் போய் விட்டதே என்பதுதான். உடனே குங்குமம் காரியாலயத்துக்கு போன் செய்து தொடர்க் கதையை மட்டும் பேக்ஸ் செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். அவர்களும் செய்தார்கள். தீர்ந்தது பிரச்சினை.
நன்றி,

Mr. டோண்டு ராகவன் http://dondu.blogspot.com/


Click to download.

Jan 12, 2009

காதலெனும் சோலையிலே ரமணிசந்திரன்.











அவர் கதைகளின் கதா நாயகர்கள் வெறும் சப்போர்ட் ரோல்தான் செய்வார்கள். கதாநாயகிகள் எல்லோருமே தைரியம் மிக்கவர்கள். இப்போது வரும் சீரியல்கள் நாயகி மற்றும் வில்லிகள் போல இல்லை அவர்கள். அவர்கள் செயல்பாடுகள் உற்சாகம் விளைவிப்பவை.

காதலெனும் சோலையிலே எளிதாக download செய்வதற்கு இரண்டு பகுதியாக உள்ளது.

பகுதி 1

Click to download.

பகுதி 2

Click to download.

Jan 7, 2009

நேசம் மறக்கவில்லை நெஞ்சம் ரமணிசந்திரன்.












ரமணி சந்திரனின் கதை பிடிக்காதவர்களும் இருக்கிறார்களா?.

அவர் கதையில் வரும் கதாநாயகிகள் பாஸிடிவாக நினைத்து செயல் புரிபவர்கள். பிரச்சினைகள் வரும், அவற்றை அவர்கள் அழகாகச் சமாளிப்பார்கள்.

Click to download.
கனமழை நீ எனக்கு







கல்லூரியில் படிக்கும்போது நூலகத்துக்குப் போய் மெனக்கெட்டு எடுத்துட்டு வந்து இதையும் படிச்சிருக்கேன் ஆனா ஆண்களுக்கும் இது புடிக்கும்னு எனக்குத் தெரியாது!


Click to download.

Jan 5, 2009

இது ஒரு உதயம் ரமணிசந்திரன்









பெண், ஆண் என இருபாலருமே அவரின் நாவல்களை விரும்பிப் படிப்பதை நானே கண்கூடாகக் கண்டுள்ளேன்.

திருமதி ரமணிசந்திரன் நாவல்களைப் படிக்கும்போது ஏற்படும் சந்தோசம், மகிழ்ச்சி வேறு எந்த நாவலிலும் எனக்கு ஏற்படுவது இல்லை.

Click to download.

Dec 30, 2008

ரோஜாமுள் ரமணிசந்திரன்













உங்களுடைய 35 நாவல்கள் படித்திருக்கிறேன். எத்தனை அற்புதமானது. உங்களுடைய பெயரை எங்கு எந்தப் புத்தகத்தில் பார்த்தாலும் சந்தோசம். உங்கள் புத்தகத்தைப் படித்தாலும், படித்ததை மீண்டும் படிக்க ஆவல்.


Click to download.

Dec 28, 2008

எல்லோருக்கும் ஆசை உண்டு ரமணிசந்திரன்













திருமதி ரமணிசந்திரனின் கதைப் புத்தகம் கைக்குக் கிடைத்து விட்டால் என்னைப் பசியோ, தாகமோ, துக்கமோ, நெருங்காது. அதில் என்னையே அறியாமல் கண்ணீர் விட்ட எத்தனையோ இடங்கள், அதேபோல் அகமகிழ்ச்சியால் திருப்தி அடைந்த எத்தனையோ இடங்கள்.

Click to download.

Dec 14, 2008

வெண்ணிலவு சுடுவதென்ன ரமணிசந்திரன்












I am also a fan of RC. But we can predict her story easily still like her writings. Me and my mom used to read together... I read fast and cann't wait for my mom and turn page fast & irritate my mom.

Click to download.

Nov 30, 2008

எனது சிந்தை மயங்குதடி ரமணிசந்திரன்











இந்த ஒளி நீதான் என்று தெரிகிறது எனக்கு வேண்டியது நீதான் என்பதும் புரிந்துவிட்டது ஆனால் ஏனோ பக்கத்தில் வராமல் அவ்வளவு தூரத்திலேயே நின்றாய்! மதி மதி என்று கதறிப் பார்த்தேன் என்குரல் உன் காதுகளை எட்டவே இல்லை.

என்னதான் ஆனது.....

click to download

Nov 15, 2008

ஏற்றம் புரிய வந்தாய் ரமணி சந்திரன்










வாசகர்களில் ரமணி சந்திரனுக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கிறது. குறிப்பாக அவருக்கு பெண் வாசகிகள் எராளம்.

என்னிடம் ரமணி சந்திரனின் நாவல்கள் சில இருக்கிறது. ஒன்று ஒன்றாக அவற்றை நான் இங்கு தருகிறேன்.


இங்கே கிளிக்கவும்.


முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts