வைரமுத்து கவிதைகள்

அதிகாலை ஒலிகள்
ஐந்துமணிப் பறவைகள்
இருட்கதவுதட்டும் சூரியவிரல்
பள்ளிஎழுச்சி பாடும்
உன்பாதக்கொலுசு
உன் கண்ணில் விழிக்கும்
என் கண்கள்
இதுபோதும் எனக்கு....

Click to download.
This blog try to bring available Tamil e-books in one place.


பயனுள்ள முயற்சி வாழ்த்துக்கள்.
ReplyDeleteதொடர்க தங்கள் பணி........
http://ashwin-win.blogspot.com/2011/11/blog-post_15.html
ReplyDelete