தேவதைகளின் தேவதை!
காதல் தேவதை தபூசங்கரைத் தாராளமாக ஆசீர்வதித்திருக்கிறார். அதனால்தான் அவர் பேனாவில் எப்போதும் காதலே நிறம்பி காதலே வழிகிறது.
வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்? இவரது முதல் காதல் கவிதைத் தொகுப்பு.அதில் இருந்து இதுவரை ஆறு தொகுப்புகள்.. அத்தனையும் பேசுவதும் வீசுவதும் காதல்.. காதல்... காதல்தான்.
இப்போது திரைப்பட இயக்குநராகும் முயற்சியில் கோடம்பாக்கதின் கதவு தட்டிக் காத்திருக்கிறார்.
காதலுக்கு வயதோ வானமோ ஒரு எல்லையில்லை. எனவே எல்லோரும் தேவதைகளின் தேவதை தருகிற காதல் ரசத்தைப் பருகளாம்.. பருகி உருகளாம்...
படித்து முடிக்கும் வரை இது ஒரு அழகிய காதல் காலம் என்பது போல் உணர்வீர்கள்...
Click to download as pdf file.
No comments:
Post a Comment