தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Oct 24, 2008

தமிழில் கவிதைகள் படைப்பாளி unknown










எனக்கு தெரியும்
நீ விரும்புவது என்னையல்ல...
என் கவிதைகளைத்தான் என்று...
ஆனால் உனக்கு தெரியுமா
உன்னை விரும்புவது
என் கவிதைகளல்ல‌
நான் தான் என்று!!!


Click to download.

3 comments:

  1. Thank you very much my friend for your comment.

    ReplyDelete
  2. Anonymous16/9/09

    Hi Sri, We Army Personnel from Border Sincerely thanking you for the work you have done. Great, We the Army personnel getting good Tamil Books from this web. Congratulation, continue the same.
    Charles

    ReplyDelete
  3. Dear Charles,
    நாட்டைக்காக்க எல்லையில் இருக்கும் வீரர்கள் நீங்கள் செய்யும் தியாகத்தை விடவா இது பெரியது?; என்றாலும் உங்களின் இந்த பின்னூட்டம் எங்களுக்கு மிகுந்த உத்வேகத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கிறது.

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பர்களே.

    ReplyDelete



முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Blog Archive

Popular Posts