அத்தனைக்கும் ஆசைப்படு
வாழ்க்கையில் சில மகத்தான விஷயங்கள் நம்முடைய பெரும் முயற்சி இல்லாமலேயே நமக்குக் கிடைத்து விடுகின்றன அப்படி எங்களுக்குக் கிடைத்த ஒரு ஆனந்த வரம்தான் சத்குரு ஜக்கி வாசுதேவின் அறிமுகம்.
அவருடைய யோகா வகுப்புகளில் எங்களுக்குக் கிடைத்த அற்புத அனுபவம், எங்களுக்குள் பல மாற்றங்களை நிகழ்த்தியது. இறுக்கமாக மூடியிருந்த பல மனக் கதவுகளைத் திறந்துவிட்டது. நட்பும் நம்பிக்கையும் தழைத்தோங்கின. ஆனந்தமும் அமைதியும் நண்பர்களாயின. இந்த பூமியில் நாம் சும்மா வசிக்க வரவில்லை, வாழ வந்திருக்கிறோம் என்பதை சத்குருவின் வார்த்தைகள் எங்களுக்கு அழுத்தமாக உணர்த்தின.
தடைகளை வென்று, நீங்கள் ஆசைப்பட்டதை அடைவதற்கான எளிய வழிமுறைகளை சத்குரு உங்களுக்காவே வழங்கிடயுள்ளார். அள்ளிக் கொள்ளுங்கள். -சுபா
nanatri nalla punnium kidaikum
ReplyDeleteவருகைக்கு நன்றி சிவகாசி ராம்குமார்.
ReplyDeleteGood job sir. please continue.best wishes.
ReplyDelete///jaks said...
ReplyDeleteGood job sir. please continue.best wishes.///
Thanks for your visit and comment jaks.
தற்செயலாக தான் இந்த வலைதளத்துக்கு வந்தேன்
ReplyDeleteதங்களுடைய இந்த சேவையை வாழ்த்த வயது இல்லை
அதனால் வணங்குகிறேன் மிகவும் அற்பதமான வலைதளம் என்று சொல்வதை விட மிகவும் உபயோகமான வலைதளம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும் மிகவும் நன்றி என்னைப் போன்ற தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கு தங்களுடைய இந்த சேவை இன்னும் தேவை
///jikkaso said...
ReplyDeleteதற்செயலாக தான் இந்த வலைதளத்துக்கு வந்தேன்
தங்களுடைய இந்த சேவையை வாழ்த்த வயது இல்லை
அதனால் வணங்குகிறேன் மிகவும் அற்பதமான வலைதளம் என்று சொல்வதை விட மிகவும் உபயோகமான வலைதளம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும் மிகவும் நன்றி என்னைப் போன்ற தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கு தங்களுடைய இந்த சேவை இன்னும் தேவை///
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் நன்றி நண்பா.அதுசரி... என்னுடைய வயது என்னவாக இருக்கும் என்று நினைத்தீர்கள்?.
in the time of searching tamil books i saw this site, really very very useful books i saw and i read from this. thanks a lot. really i mean it.
ReplyDeleteRavi
வருகைக்கும் கனிவான வாழ்த்துக்களுக்கும் நன்றி ரவி
ReplyDeletesri avargalakku nandri. inda sevai thodara en manamarnda valthukal.
ReplyDeletenalla karuthu
ReplyDeleteநன்றிகள் பல....
ReplyDelete