தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Oct 9, 2008

முல்லாவின் கதைகள்


முல்லா நஸ்ருத்தீன் என்பது அவருடைய முழுபெயர். இதில் முல்லா என்பது அறிக்ஞர் ‍கல்விமான் என்பதைக் குறிக்கும் சிறப்பு அடைமொழியாகும். இவர் துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் ஆவார்.

முல்லா நஸ்ருத்தீன் சிற‌ந்த கவிஞர், சிறந்த நகைச்சுவையாகக் கவிதை எழுதுவதிலும் பேசுவதிலும் வல்லவர் ஆவார். இவருடைய இந்த புகழுக்கு அவர் எழுதிய கதைகள் சான்றாகும். இவருடைய கதைகள்யாவும் அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றை ஒட்டியதக இருந்தது.


Click to download.

6 comments:

 1. Naresh6/12/09

  Good job. Thanking you wholeheartedly for your effort. All the very best. Great efforts taken to take care of tamil books. Congrats and continue with your fantastic work.

  ReplyDelete
 2. Naresh.

  I feel my efforts are nothing when compared with love and affection of our people. Thanks Naresh for your visit and comment.

  ReplyDelete
 3. thanking you my friend 4 ur amazing work hope u will continue again to release tamil books.

  ReplyDelete
 4. அன்பு நண்பரே. தங்கள் சேவை பாராட்டுக்குரியது. ஞான சர நூல் என்னும் ஒரு புத்தகத்தை தேடிக் கொண்டிருக்கிறேன். மின் நூலாக கிடைக்குமா? உங்கள் பார்வைக்குப் பட்டால் உங்கள் தளத்தில் பதியுங்கள்.
  நன்றி.

  அஷ்வின்ஜி,
  www.vedantavaibhavam.blogpsot.com
  www.frutarians.blogspot.com

  ReplyDelete
 5. Anonymous13/12/11

  very good effort, thanks a lot for sharing these books.

  Thanks

  Raj

  ReplyDelete
 6. பயனுள்ள பதிவு.. பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDeleteமுக்கியமான பதிவுகள்...நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Blog Archive

Popular Posts