தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Oct 9, 2008

தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை
ஈ.வெ.ரா.வுக்குத் தோன்றியது....எனக்கு,'ஏதாவது எழுதலாமா' என்ற உணர்ச்சி வந்தது.உடனே, 'என்ன எழுதலாம்?' என்று யோசித்தேன். காகிதம் பேனா எடுத்து எழுத ஆரம்பித்தேன். "ஏன் காங்கிரசிலிருந்து விலகினேன்?" என்பதுபற்றி எழுதத் தோன்றிற்று.

"ஏன் காங்கிரசிலிருந்து விலகினேன்?" என்று எழுதுகின்ற நான்,' நான்,ஏன் காங்கிரசில் சேர்ந்தேன்?' என்பதைத் தெரிவிக்கவேண்டியது அவசியமாகும். அதற்குமுன், எனது சருத்துரத்தையும் ஒரு சிறிது எடுத்துக்காட்டுவது அவசியமாகும்.Click to download.

2 comments:

  1. Nanbanea! nee vazga! un tamil sevai vazga! nandri - Inganam
    Nanban Sathish kumar.

    ReplyDelete
  2. Nanbanea! Muligai marundhu kuritha puthagam kidaikuma?????

    appadi irupin enaku uthavungal

    ReplyDeleteமுக்கியமான பதிவுகள்...நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Blog Archive

Popular Posts