வண்ணதாசன்.
வண்ணதாசன் புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், எஸ்.கல்யாணசுந்தரம். இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.
அசோகமித்திரன்
அசோகமித்திரன், தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவருடைய எழுத்து.
ஜி. நாகராஜன்
பாலியல் ஒடுக்குமுறை குறித்து தீவிர விவாதங்களை உருவாக்கும் எழுத்து நாகராஜனுடையது. கல்லூரிப் பேராசிரியராக வாழ்வைத் துவக்கினார். போதையின் பிடியில் அகப்பட்டு நாற்பது வயதிற்குள் இறந்துபோனார்.
கி. ராஜநாராயணன்
கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.
Click to download.
தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.
இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.
1. முயன்றவரை மரம் நடுங்கள்.
2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.
3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.
நன்றி
ஸ்ரீ
இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.
1. முயன்றவரை மரம் நடுங்கள்.
2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.
3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.
நன்றி
ஸ்ரீ
இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search
Dec 14, 2008
தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்
Labels:
selected stories,
vannadasan
Subscribe to:
Post Comments (Atom)
முக்கியமான பதிவுகள்...
- 100 வது பதிவு
- கடல் கடந்து கரையேறலாம்! ஏற்றுமதிக்கு ஒரு என்சைக்ளோபீடியா.
- மந்திரச்சொல் எஸ். கே. முருகன்
- கடவுள் இருக்கிறாரா? சுஜாதா
- உயிர் இது வித்தியாசமான u சர்டிஃபிகேட் தொடர்! (மென் புத்தகம்)
- ரொமான்ஸ் ரகசியங்கள்
- விடுதலை அன்ரன் பாலசிங்கம் கட்டுரைத் தொகுப்பு
- என்றென்றும் உன்னோடுதான்
- வந்தார்கள் வென்றார்கள்-மதன
- விக்ரம் சுஜாதா
நீங்க என்ன சொல்லப்போறீங்க..
Blog Archive
-
▼
2008
(56)
-
▼
December
(9)
- ரோஜாமுள் ரமணிசந்திரன்உங்களுடைய 35 நாவல்கள் படித்தி...
- எல்லோருக்கும் ஆசை உண்டு ரமணிசந்திரன்திருமதி ரமணிசந...
- அண்டத்தின் அற்புதங்கள்3ஏகவியல் என்பது அறிவியல் பெர...
- ஆகாயம் காணாத நட்சத்திரம் இந்திரா சௌந்தரராஜன்எழுத்...
- என் சரித்திரம் உ. வே. சாமிநாதையர்.உத்தமதானபுரம் வே...
- தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்வண்ணதாசன்.வண்ணதாசன் புனை...
- இந்து மதமும் தமிழர்களும் தந்தை பெரியார் திராவிடர்க...
- வெண்ணிலவு சுடுவதென்ன ரமணிசந்திரன்I am also a fan o...
- உரிமை உறங்குகிறது! லக்ஷ்மி
-
▼
December
(9)

No comments:
Post a Comment