தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Jan 21, 2010

ஏன் எதற்கு எப்படி சுஜாதா















படிக்கும் காலங்களில் என்னைப் பாதித்த எழுத்தாளர் சுஜாதா. அவரது என் இனிய இயந்திராவைப் படித்துவிட்டு மீண்டும் ஜீனோவிர்ககாக அலையோ அலை என்று அலைந்திருக்கிறேன். அவருடைய ஜிட்டு (சரியா?) சிறுகதையை வாசித்துவிட்டு அந்த குழந்தைக்கு என்ன ஆனதோ என்ற அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இரண்டு மூன்றுநாட்கள் ஆகியது. இன்று நினைத்தாலும் மனதை என்னவோ செய்யும் சிறுகதை அது.

பிரிவோம் சந்திப்போம் பாகம் 1 ஐ ஒரே நாளில் படித்துவிட்டு பாகம் 2 க்காக அலைந்து திரிந்து ஒரு முடிவுசெய்தேன் இனிமேல் பரிட்சை காலங்களில் சுஜாதாவின் புத்தகங்கள் படிக்கக்கூடாது என்று( அது புதுவருட சத்தியம் போல ஆனது வேறு கதை). பிறகு ஒரு நேரத்தில் பிரிவோம் சந்திப்போமின் இரண்டாம் பாகம் படித்து வெளிநாட்டில் வேலைக்கே போகக்கூடாது என்று முடிவுசெய்தேன் (இப்போது வெளிநாட்டில் தான் வேலை செய்கிறேன்!!).


ஏன் எதற்கு எப்படி புத்தகம் ஒரு சொத்தாக என்னிடம் இருக்கிறது. வேறு எதையோ இணையத்தில் தேடியபோது மென்புத்தகமாக கிடைத்தது பதிவிட்டுவிட்டேன். என்னதான் இருந்தாலும் அந்த புத்தகத்தில் படிக்கும் திருப்தி மென்புத்தகமாக படிப்பதில் எனக்குக் கிடைக்கவில்லை.

Click to download.

11 comments:

  1. ரொம்ப நன்றி தலைவா

    ReplyDelete
  2. Anonymous23/1/10

    பாஸ் எனக்கு ஹிட்ட்லர் வரலாறு தமிழில் தேவை

    ReplyDelete
  3. Anonymous24/1/10

    enaku gopinath in "please indha puthakathe vangathega" thevai

    ReplyDelete
  4. நன்றி தங்கல் ஸேவயை என்றும் நாடும் உங்கள் நண்பன் அன்பு

    ReplyDelete
  5. ////அண்ணாமலையான் said...
    ரொம்ப நன்றி தலைவா////

    ////anbou said...
    நன்றி தங்கல் ஸேவயை என்றும் நாடும் உங்கள் நண்பன் அன்பு////

    வந்ததுக்கும் வாழ்த்துச்சொன்னதுக்கும் நன்றி தல

    ReplyDelete
  6. ////V.A.S.SANGAR said...
    பாஸ் எனக்கு ஹிட்ட்லர் வரலாறு தமிழில் தேவை///

    ////Anonymous said...
    enaku gopinath in "please indha puthakathe vangathega" thevai////

    கிடைத்தால் கண்டிப்பாக பதிவிடுகிறேன் நண்பரே

    ReplyDelete
  7. i need ean etharkku eppadi all parts
    NSK SIVA TIRUPPUR

    ReplyDelete
  8. சிறப்பான தொகுப்பு
    நன்றிகள் பல

    ReplyDelete
  9. Anonymous15/10/14

    scince book innum neria thevai

    ReplyDelete
  10. download akavillae

    ReplyDelete



முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts